பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

... I நூலக நாட்டில் தாற்றிருபது நாட்கள் யும். நூலகத்தின் பல்வேறு துறைகளிலும் நமது தாவகள் கள் பல புதிய நுட்ப முறைகளை அறிந்துகொள்ள வேண்டி வர்களாக இருக்கின்றனர். இதற்கு அமெரிக்காவில் அவர் களுக்கு நல்ல வாய்ப்புக் காத்திருக்கிறது. இதே திட்டத்தின் கீழ், அமெரிக்காவில் நல்ல அனு பவம் வாய்ந்த ஆசிரியர்களை இந்தியாவுக்கு வரவழைத்து அவர்களுடைய சேவையைப் பயன்தரும் முறையில் தமது பல்கலைக்கழகங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.