உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鳄40 நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் _ துய்மையான தேங்காய்ப் பால்ை டின்களில் அடைத் து எல்லாக் கடைகளிலும் விற்கின்றனர். எனவே செதி சமைப்பது எளிதாக இருந்தது. நம் ஊரைப்போல் தேங்காயைத் துருவி அரை துப் பாலெடுக்க வேண்டிய சிரமம் அங்கு இல்லே. உருக்ாக் கிழங்கு, வெங்காயம், பச்சை மிளகாய், பீன்ஸ், இஞ்சி. Egg Plant' என்று அமெரிக்கரால் அழைக்கப்படும் கத்திரிக்காய் ஆகியவற்றை அரிந்து, ஒன்றுக்கு மூன்று மடங்கு தானிர் கலந்த தேங் காய்ப் பாவில் போட்டுப் பின்னர் எலுமிச்சம்பழச்சாற் றையும், உரிய அளவு உப்பையும் கலந்து 30 நிமிடங்கள் கொதிக்க வைத்த இம் நறுமணங் கமழும் சுவை மிகு சொதி கிடைக்கப் பெற்றது. அதை வெண்ணெயில் காளிதம் செய்ய அதன் மனம் மேலும் மிகுந்தது. சொதியின் சுவை யினே நான் நுகர்த்ததோடு, நண்பர்களையும் அமெரிக்கப் பேராசிரியர்களே யும் அழைத்து அவர்களேயும் அதைச் சுவைக்கச் செய்தேன். இவ்வாறே சான் பிரான்சிஸ்கோவி லிருந்தபொழுது அங்கு கிடைத்த கனி வகைகள், தேன். பால் ஆகியனவற்றைக் கலந்து பஞ்சா மிர்தம் தயாரித்து அமெரிக்க நண்பர்களுக்குக் கொடுத்து மகிழ்ந்தேன். இவற்றை உண்டு சுவைத் அமெரிக்க நண்பர்கள், இவ் வளவு சுவையுடன் ரக்கறி உணவு எங்களுக்குக் கிடைக்கு மாளுல், நாங்கள் இறைச்சி உணவை ஏறெடுத்தும் பாரோம். நீங்கள் உண்கின்ற சைவ உணவும், அதளைத் தயாரிக்கும் முறையும் அதன் சுவையும் நீங்கள் சிறந்த நாகரிகமுடை யவர்கள் என்பதை எடுத்துக் காட்டுகின்றன' என்று வாயாரப் பாராட்டினர். சில அமெரிக்கப் பெண்கள் என் னிடமிருந்து சொதி செய்யும் முறையினே கற்றுக் கொண் Ε-ΕΤ Τ. பரந்த உள்ளம்1 தான் பெர்க்கலேயில் தங்கியிருக்கையில், அங்கு நூலக வியல் பட்டப் படிப்பு மாணவி ஒருவரைச் சந்திக்க நேர்ந்