உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழைப்பால் உயர்ந்த மக்கள் - ፰ 7 அமெரிக்கரின் பண்புகள் அனைத்தையும் அரவனைத் அக் கொண்டிருப்பது அவர்களின் சமத்துவ நோக்கமே - 1810 ஆம் ஆண்டில் டோக்வில் கூறியிருப்பது, இந்த | 10 ஆம் ஆண்டிலும் நூற்றுக்கு நூறு பொருத்தமாக _ள்ளது. நீக்ரோக்களுக்குச் சம உரிமை வழங்க மறுப்பது ஒருபுறமிருப்பினும் பொதுவாகப் பார்க்குமிடத்துச் சமத் துவம்தான் அமெரிக்கப் பண்பின் ஆணிவேராக அமைத் துள்ளது. பள்ளியா? கல்லூரியா? வாணிபமா? அரசியலா? சமயமா? இராணுவமா? எதிலும் நீக்கமற நிறைக் திருப்பது சமத்துவமே. எனினும் இந்தச் சமத்துவத்திலும் வ/bறA தாழ்ச்சி காணப்படுவது உண்மைதான். ஆனால், இந்த எற்றத் தாழ்ச்சி தற்காலிகமானதே. எந்த நேரத்தி லும் இதை நீக்கிவிடலாம். ஆளுல் சமத்துவத் தத்துவமோ ஆதியும் அந்தமும் இல்லாதது: நிலையானது”. மத்துவம் என்ற சொல்லுக்கு என்ன பொருள்: மய புவழிச் சமுதாயத்திலிருப்பதுபோன்ற வர்க்கபேதம் அமெரிக்கச் சமுதாயத்தில் இல்லை. இதைவிடச் சிறப்பான சமத்துவம் வேறு என்னவேண்டும்? நாட்டின் செல்வத்தை துகாவதில் சமத்துவம்; சட்டத்தின் முன்பு எல்லோரும் சமம். அமெரிக்காவில் எங்கும் எதிலும் கானப்படும் இந்த உன்னதச் சமத்துவத்தைத்தான் பேராசிரியர் கமேகர் போற்றிப் புகழ்கிரு.ர். சமுதாயம் (در فق ۱ مه ) அமெரிக்காவில் வர்க்கபேதமற்ற சமுதாயம் அமைந் திருப்பது ஏன்? பேராசிரியர் லூயிஸ் ஹார்ட்ஜ் (19: |lart:) இதற்கு மிகப் பொருத்தமான காரணம் கூறுகிருள்: ..அதிகாரங்களைக் கைப்பற்றி ஆட்சிபுரிந்து வந்த பி பு.4.8 எதிர்த்து, அடித்தளத்திலிருந்த மக்களும், நடுத் மய வகுப் மக்களும் இடைவிடாது போராட்டம் நடத்தி வl கதன் விளைவாக ஐரோப்பாவில் வர்க்கபேதமுள்ள