உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 5 நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் பினர். உலகுக்கே எடுத்துக் காட்டாக விளங்கும் ஆழ்ந்து வேரூன்றிய எண்ணிறந்த மரபுகள் அவர்களுக்கு உண்டு. இந்த அடிப்படை வேறுபாடுதான். இரு சமுதாயத்தினரின் கண்னேட்டமும் வேறுபடக் காரணமாக அமைகிறது. இவ்வேறுபாட்டுக்கு இன்ைெரு காரணமும் கூறுகிருர் புல்ஸ்கி : ஆங்கிலச் சமுதாயத்தின் நிலையான தன்மை (Steadiress), அதனுல் உருவான பிரபுத்துவ ஆட்சி நிறுவனங்கள் (Aristocratic institutions), l-upáēguypá*ñ!«ir –2,©uu ©©u ஆங்கிலேயர்களைப் பொதுவாக நிதானமுள்ளவர்களாகவும், எளிதில் ஆத்திரமடையாதவர்களாகவும் ஆக்கியிருக் ன்ெறன. அவர்களின் கருத்துக்களிலும், விருப்புக்களிலும் ஒர் உறுதிதென்படக் காரணம் இதுவே'. சமத்துவ நோக்கம் ஐரோப்பிய சமுதாயம் பரம்பரை வர்க்கபேதக் கட்டுக் கோப்பில் வளர்ந்தது. வர்க்கபேதத்திற்கு அப்பாற்பட்ட முறையில் அமெரிக்கச் சமுதாயம் உருவாகியது. இதை, பிரான்சைச் சேர்ந்த அலக்சி-டி-டோக்வில் (Alexi de ாரeville) என்ற பிரபு 1880-இல் எழுதிய அமெரிக் காவில் குடியாட்சி' (D2mocracy in Arrerica) grgårp நூலில் தெளிவாகக் கூறியுள்ளார். மக்களாட்சி, சமத் துவம் ஆகியவற்றின் அடிப்படையில் உருவான அமெரிக்கச் சமுதாயம்-பிரபுத்துவ ஆட்சி (Aristocracy), பரம்பரை பாட்சி (Hierarchy) இவற்றின் அடிப்படையில் வளர்ந்த மரபுவழி ஐரோப்பிய சமுதாயம்-இவ்விரண்டையும் ஊடுருவி ஆராய்ந்து ஒப்பிட்டுநோக்கி, அந்த ஆய்வின் மூலம் கண்ட தெளிவின் அடிப்படையில் அமெரிக்க மக்களின் தனிப்பண்பை அறுதியிட்டுக் கூறினர் டோக் வில். அவரது கருத்தை, பேராசிரியர் ஹென்ரி ஸ்டீல் & Guo&si (Henry Steele Commager) of solou?&p aropä துக்கு எழுத்து அப்படியே உறுதி செய்திருக்கிருர் :