பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழைப்பால் உயர்ந்த மக்கள் - 3.5 அமெரிக்களுே இதற்கு நேர் மாருனவன். தனிமை யில் இனிமை காண்பது அவனுக்குப் பழக்கமில்லை. வளர்ந்து வம்ை ஒரு நாட்டின் குடிமகன் என்பதை ஒவ்வொரு தெளிவாக உணர்ந்துள்ள காரணத்தால், கலை அரங்கில், செல்வச் செழிப்பிலும் புகழிலும் தாய் நாட்டை முன்னணிக்குக் கொண்டுவர வேண்டுமென்ற பேருவேட்கையுடன் அமெரிக்கன் அரும்பாடுபடுகிருன். | இனக்குக் கிடைக்கும் ஒவ்வொரு அதிகாரத்தையும்அது யாரிடமிருந்து கிடைத்தாலும்-அதை மனதார வர வேற்று ற்றுக்கொள்கிருன் அமெரிக்காவில் வந்து குடி வேறு. அயல் நாட்டினருடன் விரைவாகவும் அன்பாகவும் நேருங்கிப் பழகி அவர்களைத் தன்னுடன் சே ர்த்துக் கொள் ான். சுருக்கமாகச்சொன்னுல் அமெரிக்கனிடம் இளம்ைத் துடிப்பைக் காணலாம். அமெரிக்கனின் இந்த இளமைத் துடிப்புத்தான் வெளி நாட்டினரைத் திறந்த மனதுடன் வrவேற்று அரவணைத்துக் கொள்ள உதவுகிறது. அதே சமயத்தில், இதே இளமைத் துடிப்புத்தான் கண்டனக் கசிவகளேக்கண்டால் கடுங்கோபங் கொள்ளச் செய்கிறது. - அமெரிக்கன் எளிதில் உனர்ச்சி வயப்படுகிருன். அவன் செய்யும் தவற்றைக் காரண தி ாரியங்களுடன் விளக்கிக் கூறினுல், தவற்றைப் பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொள்கிருன். ஆணுல், பிறர் எள்ளிநகையாடுவதை அவன் சிறிதும் பொறுக்கமாட்டான். எனவேதான், ஆங்கிலே வரை எள்ளி நகையாடும் பஞ்ச் (Punch) என்ற பத்திரி வகையைப் போன்று அமெரிக்காவில் ஒரு பத்திரிகையைக் கூ . காண முடிவதில்லை." இவ ப. சமுதாயம் அமெரிக்க நாடு காலத்தால் இளமையானது. அமெரிக் கரி கலர் இளைய சமுதாயத்தினர். வேரூன்றிய பண்டை மாபுகள் அவர்களுக்கு மிகச் சிலவே. பிரிட்டளுே காலத் தாங் தொன்மையானது. பிரிட்டிசார் தொல்குடி மர