உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழைப்பால் உயர்ந்த மக்கள் 39 -- - - --- பகநாடுகளின் தொழிலாளர்களுக்கெல்லாம் வழிகாட்டி பாகம் நிகழ்கிறது. அமெரிக்கத் தொழிலாளர் இயக்கச் ாரிபிகளில் ஒருவராகிய அடால்ப் ஸ்டிரேசர் (Adolph Wiruwr) 1883-இல் தொழிலாளர் இயக்கத்தின் நோக்கம் பற்றிக் குறிப்பிடுகையில், எங்கள் தொழிலாளர் குறிக் கொளுக்கு இறுதி எல்லே (Ultimate ends) எதுவும் கிடை பாது. அன்ருடத் தேவைகளை நிறைவு செய்வதே எங்கள் நோக்கம். உடனடியாக, அதாவது சில ஆண்டுகளுக்குள். கிடைக்கக்கூடிய பலன்களுக்காகவே நாங்கள் போராடு கிருேம்' என்று கூறியுள்ளார். அதிக ஊதியம், குறைந்தநேரவேலை, மேலான வேலை மிலேமைகள், வேலைக்கு அதிகமான பாதுகாப்பு-இவையே அன்றும் இன்றும் அமெரிக்கத் தொழிலாளர்களின் முக்கிய நோக்கங்களாக இருந்துவருகின்றன. அரசியலமைப்பின் lே) தனிமனித உரிமைகளுக்குத் தக்க பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதையும் இந்த இயக்கம் வலியுறுத்தி வருகிறது. இந்நோக்கங்களைத் தவிர அவர்களுக்கு அரசி பல் நோக்கம் ஏதும் கிடையாது. முதலாளிகளை ஒழித் து கட்டித் தொழிலாளர் வர்க்கத்தின் ஆதிக்கத்தை அரசாங்கம் நிறுவவேண்டும்' என்ற பொதுவுடமைத் தொழிலாளர் இயக்கத்தின் கொள்கைகளை அமெரிக்கத் தொழிலாளர்கள் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. . அரசியல் கட்சிகன் வெளியிலிருந்து பார்ப்போருக்கு அமெரிக்க அரசியல் கட்சிகளின் போக்கு புரியாத புதிராக இருந்துவருகின் றது. டோக்வில், ஹார்ட்ஜ் இருவரும் இப்பு:திருக்கு ஒரளவு விளக்கம் தந்திருக்கிரு.ர்கள். இந்நாட்டில் மிகப்பெரிய அரசியல் கட்சிகளாக விளங்குபவை இரண்டுதான். ஒன்று குடியரசுக் கட்சி (Rep:blican Party), மற்ருென்று ஜன நாயகக் கட்சி (De:ocratic Party). இவை இரண்டும் தேசியக் கட்சிகள். அரசியலமைப்பிற்குக் கட்டுப்பட்டு