பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழைப்பால் உயர்ந்த மக்கள் 5 செய்வதற்கு அமெரிக்காவில் விதவிதமான விளம்பர உத்தி க. கையாளப்படுவது இயற்கையே. டேவிட் போட்டர் இாக விளக்குகையில், பொருள் பஞ்சம் நிலவும் பொரு ாா காயத்தில், விளம்பரத்திற்குத் தேவையே இராது. பனெ வில், தேவையான அளவுக்கு அல்லது தேவைக்குக் குறைவாக பொருள்கள் உற்பத்தியாகும்பொழுது, அப் பொருள்கள் எல்லாமே எளிதில் விற்பனையாகி விடுகின்றன. | liபத்தியை விடத் தேவையின் அளவு குறைகின்றபோது தான் பொருளாதார இயக்கத்திற்கு விளம்பரம் இன்றிய மையாத சாதனமாகப் பயன்படுகிறது. எனவே, அமெரிக்க ா.கவின் தேவைகள் வெகுவாகப் பெருகியதற்கு விளம் பாக்கலை முக்கியக் காரணம்' என் கிரு.ர். அரசாங்க அமைப்பைப் பற்றியும், இன்றைய அமெரிக் கரின் மனப்பான்மை ஒரளவு மாற்றம் கண்டிருக்கிறது. மக்கள் வாழ்விலும், நடவடிக்கைகளிலும் அரசாங்கம் தலை யிடவே கூடாது என்று முன்பு அவர்கள் கருதினர்கள். இன்று சில ஆக்கப்பணிகளை அரசாங்கத்திடம் ஒப்படைக்க அவர்கள் தயாராயிருக்கிருர்கள். எனினும், தனி மனித உரிமையைப் பாதுகாப்பதிலும், தகுதி-திறமை ஆடி, படையில் சமவாய்ப்பளிப்பதிலும் தொன்றுதொட்டு அவர்களுக்கு இருந்துவரும் நம்பிக்கை இன்றும் கடுகளவு கடத் தளரவில்லை. நீக்ரோ மக்களுக்கு சம உரிமை கிடைப் பதற்கு அமெரிக்கர்கள் இன்று நடத்தி வரும் போராட் டமே இதற்குத் தக்க சான்று. முைப்பே உயிர் அமெரிக்கச் சமுதாயத்தில் ஒருவரின் குடிநிலையை (Statts) நிருணயிப்பதற்கு அவரது குடிமரபை யாரும் கண்ணத்தில் கொள்வதில்லை. மாருக ஒவ்வொருவரின் கணிப்பட்ட திறமை (Ability), உழைப்பாற்றல் (Energy) டியெவற்றின் அடிப்படையில்தான் குடிநிலையை மதிப்பிடு