பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழைப்பால் உயர்ந்த மக்கள் 47 ப_ க்கார தும் உழைக்கிருன். உண்மையைச் சொன்னுல், ஒருவ க்குச் செல்வம் பெருகப் பெருக அவரது உழைப்பும் கடுமையாகிறது: அதிகமாகிறது. ஹென்றி போர்டைப் பாருங்கள்! ராக்பெல்லரை-அவரது மகனே-அவரது பேAணப் பாருங்கள். கோடீசுவரப்பிர பு ராக்பெல்லரின் போன் உணவு விடுதியில் ஊழியம் பார்த்து உன்னத நிலக்கு வந்தார் என்ருல் வியப்பாய்த்தானிருக்கிறது: ஆறுல் அதுதான் உண்மை! உழைப்பைப் பொருத்தமட் டி ல் வினவுக்கும்.அமெரிக்காவுக்குமிடையே எத்துணை வேறு படு விளுவில் ஏழைமட்டுமே பாடுபடுகிருன்: நெற்றி வியா வை நிலத்தில் சிந்தக் கடுமையாக உழைத்து உழைத்து முடா கிருன். ஆனால், பணக்காரஞே, ஏழையின் உழைப் பால் எற்படும் பலனையெல்லாம் உண்டு உடல்வளர்ப்பதைத் தவிர வேருென்றும் செய்வதில்லை: சிறு துரும்பைக்கூட அமா சப்பதில்லை'. உழைப்பின் உயர்வுக்கு எடுத்துக்காட்டெனக் கருத்ப் படும் ஹென்ரி போர்டு, உழைப்பின் பெருமை பற்றிக் கூறு கையில், "மனித குலமானது அறநெறியிலும், பொருளியலி மம், சமூக இயலிலும் தழைத்தோங்குவதற்கு உழைப்பு ஒன்றேவழி என்பது சிந்திக்கத் தெரிந்த எல்லா மனிதருக் கும் தெரியும். உழைப்பினல் வயிறு மட்டும் நிறைவதில்லை; நம் வாழ்க்கைக்கு உயிரே உழைப்பால் கிடைக்கிறது" என்ருர் இன்றைய அமெரிக்கர் அனைவரும் உழைப்பைப் பற்றி இவ்விதமே கருதுகிருர்கள். உழைப்பையும், பணத் தையும் பற்றி அமெரிக்கரும் பிரெஞ்சுக்காரரும் என்ன மாண் துகிருர்கள் என்பதை முன்ச்டர்பர்க் பின்வருமாறு ம் பிடித்துக் காட்டுகிருர்: "பிரெஞ்சுக்காரன் பணத்தைப் பணமாகவே மதிக் வருண். பணம் ஒன்றே அவனுக்குக் குறி. அது எவ்வழியில் வந்தாலும் அவனுக்குக் கவலையில்லை. வாரிசு உரிமை மூல