உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் மாகவோ, வரதட்சினையாகவோ அல்லது சூதாட்டத்தின் மூலமாகவோ எந்த வழியில் பணம் வந்தாலும், உழைக்கா மல், நோகாமல் வருவதாக இருந்தால் அவன் அளவிலா மகிழ்ச்சியடைகிருன். தன் பொருளில் துளியளவு இழக்க நேரிட்டாலும், தன்னையே இழந்துவிட்டதுபோல் இடிந்து போய் உட்கார்ந்து விடுகிருன். ஆயுள் முழுவதும் வாழ்க்கை நடத்தப் போதிய பணம் சேர்த்துவிட்டதாகக் கருதினுல், அத்துடன் சம்பாதிப்பதை நிறுத்திவிடுகிருன் பிரெஞ்சுக்கா ரன். அமெரிக்களுே இதற்கு நேர்மாருனவன். தானே உழைத்துப் பணம் சேர்க்க வேண்டுமென்பதே அவன் குறிக் கோள். உழைக்காமல் கிடைக்கும் பணத்தை அவன் ஏறெடுத்தும் பாரான். கையிலுள்ள பணம் முழுவதையும் இழக்க நேரிட்டாலும் அவன் அணுவளவும் வருந்துவதில்லை. அதேசமயத்தில், பணம் சேர்க்கும் முயற்சியை அவன் இறுதி வரை நிறுத்துவதுமில்லை. ஈட்டியபொருள் குறைவாக இருந்தாலும், கூடுதலாக இருப்பினும் உழைப்பதையும் அதன் மூலம் பொருளிட்டுவதையும் அமெரிக்கன் இறுதி மூச்சு இருக்கும் வரை கைவிடுவதில்லை." s திலும் துரிதம் அமெரிக்கர்கள் சோம்பித்திரியாமல், சுழற்றி விட்ட பம்பரம்போல் எந்நேரமும் சுறுசுறுப்பாக இயங்கிய வண்ண மிருக்கிருர்கள். நேரத்தை வீணுக்காமல் துரிதமாகச் செய லாற்றுவதற்கு விரைந்து செல்லும் வாகனங்கள் அவர் களுக்கு ஏராளமாகத் தேவைப்படுகின்றன. 1960-இல் அமெரிக்காவில் 7.5 கோடி டிரக்குகள், நெய்யாவி ஊர்தி ஆகள் முதலிய துரிதவாகனங்கள் இருந்தன. இவைகள் தங்கு தடையின்றி ஓடுவதற்கு ஏற்ற சாலைகளும் 40 இலட்சம் மைல் அளவுக்குப் போடப்பட்டிாந்தன. மக்களின் துரித இயக்கமும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் ன்ருே டொன்று பின்னிப் பிணைந்ததாக அமைந்துள்ளன. தனி மனிதனின் பொருளாதாரநிலை உயரும்பொழுது அவன்