பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் ஒரு ஊர்தி நூலகத்துடன் இயங்கும் சிறு நூலகம் வரை, பல் வேறு அளவுடைய பல்லாயிரம் நூலகங்கள் இந்த பத்து சதவிகிதத்தில் அடங்கும். மீதமுள்ள தொண்ணுாறு சத விகித நூலகங்களும் சிறு நகரங்களிலும் கிராமங்களிலும் இயங்கி வா பவை. இவைகளே, நம் நாட்டிலுள்ள ஒரா ரிசியர் பள்ளிகளைப் போல், ஒரே நூலகரே இயக்கி வரு கிரு.ர். இந்த நூலகங்களின் நூலகர்கள் பெரும்பாலும் பெண் களே! இதனுல் இந்நூலகங்களே ஒரே பெண் நூலகங்கள் (One Woman Libraries) arsor of sopäägyrfor. Q5 நூலகங்கள், குறிப்பிட்ட சிலமணி நேரமே திறந்திருக்கும். அங்குள்ள நூல்களும் மிகச் சிலவே. அவற்றை நடத்தும் நூலகர்கள் பெரும்பாலும் பயிற்சி ஏதும் பெருதவர்கள். சிலர் ஊதியம்கூட வாங்குவதில்லை. இந்தப் பெண் நூல கர்தான், நூலகத்தின் வரவு செலவைக் கவனிக்கிருள்: நூல்களை வாங்கி, அவற்றை வகுப்பதும், தொகுப்பதும், வாசகர்களுக்கு வழங்குவதும் பின்னர் அவற்றைத் திரும்பப் பெறுவதும் அவள்தான். வாசகர்கள் கேட்கும் செய்தி களையும் தகவல்களையும் தெரிவிப்பதும், குழந்தைகளுக்கு நூல் எடுக்க உதவுவதும் அவளே! அமெரிக்க ாவில் பொதுநூலகங்கள் மூலைமுடுக்குகளி லெல்லாம் ஏற்படுத்தப்பட்டி க்கின்றன. என்னைக் கேட் டால், அமெரிக்க மக்கள்மீது பொதுநூலகங்கள் வலுக்கட் டாயமாகத் திணிக்கப்பட்டுள்ளனவே தவிர, மக்களின் ஆர்வத்தில்ை உருவாக்கப்பட்டவை அன்று என்றே சொல் வேன். அந்தந்த நகரங்களிலிருந்த கோடீசுவரப்பிரபுக்கள் தங்களின் வள்ளன்மையில்ை அறநிதிகளை ஏற்படுத்தி, நகரங் களில் பொதுநூலகங்களை நிறுவியிருக்கிரு.ர்கள். இவ் விதம் திணிக்கப்பட்ட நூலகங்கள் நகர மக்களுக்குத் தேவைதான என்பதை அவர்கள் எண்ணிப் பார்க்கவில்லை. எனினும், மக்களின் அறிவை வளர்ப்பதில் அவர்களுக்