உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலக நாடு 5.3 -- - கிருந்த அளவிலா ஆர்வத்திற்கும் அவர்களின் கொடை உள்ளத்திற்கும் நினைவுச்சின்னங்களாக இந்நூலகங்கள் இன்று திகழ்கின்றன. முல்லைக்குத் தேரீந்த பாரி, மயி லுக்குப் போர்வை போர்த்திய பேகன் போன்ற தமிழ் வள்ளல்களின் கொடை மடம் இங்கு நினைவுக்கு வருகிறது. பொதுநூலக வரலாறு அமெரிக்கப் பொது நூலகங்களின் வரலாறு 17:31இலேயே தொடங்குகிறது. பிரிட்டிசு குடியேற்ற ஆதிக் சுத்தில் அமெரிக்கா இருந்து வந்த நாட்களில், 17:31-இல் பிலடெல் பியாவில் பெஞ்சமின் பிராங்கலின், முதலாவது பொதுநூலகத்தை நிறுவினர். அப்போது அதைச் சந்தா Jorquoith' (Subscription Library) Graśrgy of cop 5 ortrføsair. சுமார் நூருண்டுகளுக்குப் பிறகு மற்ருெரு வகை நூலகம் தொடங்கப்பட்டது. இதைக் கிழக்கு நகரங்களில் பெரிய பெரிய வணிக நிறுவனங்கள் நிறுவின. இது வணிக நூல கம்’ (Commercial Library) என அழைக்கப்பட்டது. வணிக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பயன்படுத்துவ தற்கெனத் தொடங்கிய இந்நூலகங்கள் வணிக நிறுவனங் வளின் நிதி உதவியுடன் நடந்து வந்தன. சந்தா நூலகங் களேயும், வணிக நூலகங்களையும் குறிப்பிட்ட சிலர்தான் பயன்படுத்த முடிந்தது. அதற்கும் கட்டணம் வசூலிக்கப் பட்டது. எனவே, இந்நூலகங்களை இலவசப் பொதுநூல கங்கள் என்று சொல்வதற்கில்லை. வரிப்பணத்தின் உதவிகொண்டு முத ன் மு. த லாக கனெக்டிகட் மாநிலத்திலுள்ள சாலிஸ்பரி நகரில்தான் வரு பொது நூலகம் நிறுவப்பட்டது. இந்நூலகம் 1803-இல் நிறுவப்பட்டபோதிலும், 1810-வரையில் நகர வரிப்பனம் எதுவும் இதற்குக் கிடைக்கவில்லை. வரிப்பணத்தின் உதவி பபிளுல் முதலாவது இலவசப் பொது நூலகம் நியு ஹாம்ப் அயா மாநிலத்தில் பீட்டர்பரோ நகரில் 1833-இல் நிறு வப்பட்டது. அதைத் தொடர்ந்து 1880-க்குள் பாஸ்டன்,