உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தை நூலகங்கள் 5 Q நிர்வாகம் படிப்பறிவு தொடங்கும் பருவம் முதல் பதின் மூன்று வயது வரையுள்ள குழந்தைகளுக்கு ஏற்புடையதாக அமை யும் வகையில் குழந்தை நூலகங்கள் நிறுவப்படுகின்றன. குழந்தை நூலகப் பணிகளை (Children's Services) ஒருங் &ெணத்து ஒழுங்குபடுத்தும் ஒரு ங் கி னே ப் பு அதிகாரி ((lardinator) ஒருவர் இருக்கிருர். இவர் நூலக நிர்வாகக் குழுவில் ஒர் உறுப்பினர். அவரது அலுவல் பொறுப்புக்களை 18ளயும், அதிகாரங்களையும் நூலக அமைப்பு இயக்குநர் ( loirector of the Library System) ğrŕgoru?â® ®rf. @ğğ ஒருங்கிணைப்பு அதிகாரியின் அலுவல் பொறுப்புக்கள் வருமாறு: 1. பல்வேறு குழந்தைகள் நலப்பணிகளை நூலகப் பணியுடன் இணைத்தல். R. கொள்கைகளை வகுப்பதில் ஆலோசனைகள் கூறி உதவுதல். 3. சிறந்த நூல்களைத் தேர்ந்தெடுத்து, வாங்கி , அவற்றை நூலகங்களுக்கு ஒரே சீராகப் பகிர்ந் தளித்தல். 4. தனி அலுவலர்களுக்கு, தனி அலுவல்களுக்கு ஏற்ற வகையில் பயிற்சி அளித்தல். க. குழந்தை நூலகப் பணி அலுவலர்களுக்கு ஆலோ சனே கூறி, ஊக்கம் அளித்து வழி காட்டுதல். 6. தகுதி வாய்ந்த அலுவலர்களைத் தேர்ந்தெடுத்துப் பொருத்தமான இடங்களுக்கு நியமிப்பதில் பங்கு கொள்ளுதல். 7 குழந்தை நூலகத் துறையில் புதிய புதிய நுட்பங் கஃளக் கண்டு பிடிக்க உதவுதல்.