உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 பள்ளி நூலகங்கள் அமெரிக்காவில் உயர்நிலைக் கல்வியின் உயிரோட்ட III IT AM அமைந்திருப்பது பள்ளி நூலகங்களே ஆகும். சிற் றி.ாமைக் காலத்தில் பயிலும் கல்வியே ஒவ்வொருவரின் lெ கால வாழ்வை உருவாக்கும் சாதனமாக அமைந் திருப்பதால், உயர்நிலைக் கல்வியை இயன்ற அளவில் பயன் கரும் வகையில் கற்பிப்பதில் தீவிரக் கவனம் செலுத்தப் படுகிறது. கால மாறுதலுக்கு ஏற்ப, புதிய தேவைகளுக்கு இணங்க உயர்நிலைக் கல்வியை அவ்வப்போது மாற்றி யமைக்க வேண்டியிருப்பதால், கல்வித் துறைத் தலைவர் களுக்கு உயர்நிலைக் கல்வி என்றென்றும் பெருஞ் சிக்க ஸ்ாகவே இருந்து கொண்டிருக்கிறது. இளைஞர் கல்வி முறையைச் சீர்திருத்தி அமைப்பதற்கான வழிவகைகளைக் கூறும்படிக் கல்வி வல்லுநர்கள் எவரிடம் எந்த நேரத்தில் கேட்டாலும், அவர்கள் தாங்கள் கூறவேண்டியவற்றை ஸ்லாம் கூறிவிட்டு, இறுதியில் இவற்றையெல்லாம் கச் செயல்படுத்த வேண்டுமெனில், பள்ளி நூலக வசதிகளைப் பெருக்க வேண்டும்' என்று வலியுறுத்தத் தவறு வ0க இல்லை. 'தரமான கல்வியின் முதுகெலும்பு நூலகம்’ பெtடு உயrtநிலைப்பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் அரிக்க வரவேற்பின்பொழுது ஆற்றிய உரை. вл-fi HH