பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 வகை அறவழியி லீட்டப்பெற்ற பொருளைக்கொண்டு இன்பந்து-க்கும் யைப்பற்றிக் கூறும் பெரும்பகுதி இன்பத்துப்பாலாம். இது அகப் பொருளிலக் கணத்திற் சொல்லப்பட்ட மூன்றன் பகுதியின் (தொல். அகத். 41 முடிவுநிலை பற்றியதாம். அறம்பொரு ளின்பம் (வீடு) என்று கூறுவதே மரபாதலானும், இப் பொருட்பாகுபாடு தமிழர் கண்டதேயாதலானும், இப் பகுதிக்கு இன்பத்துப் பால் என்பதே ஆசிரியர் இட்ட பெயராம். "அறம்பொரு ளின்பம்வீ டென்னுமந் நான்கின் றிறந்தெரிந்து செப்பிய தேவை' " (8) "வீடொன்று பாயிர நான்கு விளங்கற நாடிய முப்பத்து மூன்றொன்றூழ் - கூடுபொரு ளெள்ளி லெழுப திருபதிற் றைந்தின்பம்' (20) "இன்பம் பொருளறம் வீடென்னு மிந்நான்கு முன்பறியச் சொன்ன முதுமொழிநூல்' (33) "அறமுப்பத் தெட்டுப் பொருளெழுப தின்பத் திறமிருபத் தைந்தாற் றெளிய (37) "அறந்தகளி யான்ற பொருடிரி யின்பு 22 சிறந்தநெ - செஞ்சொற்றீத் தண்டு (47) “அறனறிந்தே மான்ற பொருளறிந்தே மின்பின் " றிறனறிந்தேம் வீடு தெளிந்தேம் (50) “அறநான் கறிபொரு ளேழொன்று காமத் திறனே றெனப்பகுதி செ-து” (22) “காமத்தின் பக்கமொரு மூன்றாகக் கட்டுரைத்தார் " நாமத்தின் வள்ளுவனார் நன்கு (27)