பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

193 10. 11. 12. 13. 14. 15. 16. பேராசிரியர் ந.சஞ்சீவி හීද්ද්‍රි.ඳථී; வள்ளி மயில்சேர் மயின்மலைக் கேமரு தையன் செய்த வெள்ளி மயிலை விரும்புங் குகன ளுள் வேந்தன்மறந் (பொற் தெள்ளி மயிலிலென் பொன்மயி லைப்புணர்ந் தேகினும் புள்ளி மயிலின மேமற வீரன்பு போற்றுதலே. உ00 மைப்பார் புகழு மருது துரைவேண் மயில்வரைமேற் பாண்டிய னுந்தேர் வடந்தொட்டனன்விருப் பாகுமுன்னை வேண்டிய மன்னர் வருவார்வை யாபுரி மென்கரைமேற் நீண்டு திருவர சேயிட மாவந் திருவரசே, உநை தூண்டிய தேரே றினர்.மயில் வெற்பர் துரைமருது பாண்டிய னுந்தேர் வடந்தொட்டனன்விருப் பாகுமுன்னை வேண்டிய மன்னர் வருவார்வை யாபுரி மென்கரைமேற் lண்டு திருவர சேயிட மாவந் திருவரசே, ந0ச அருணிதிப் பாலினு மேற்பா ரினுமறி யாமையினான் மருது துரைபணி சேந்தன் மயூர வரைத்திருவே இருவரை யேந்தி யொருவரை யுட்கொண்டிருந்தவளோர் வரைதலை மேற்கொண் டனளென்று வெஞ்சொல் வழங்கினரே. ச0ள வேண்டும் விருந்திட்டுறுதிகள் கூறிய வேண்மருது பாண்டியன் பக்க மிருக்கக் குறைகள் பணத்திலுண்டோ? தாண்டு மயிற்பரி யான்றோகை வெற்புந் தமிழ்மதுரை ஆண்டவன் றேசமன் றோவட மேரு வகன்றிலதே. ருஉச வருமுனென் கைமந்த்ர வாளாய் வரல்கண்டு மற்றவன் கைத் தருகின்ற வாளென வாகுநின் கண்ணெனச் சாற்றுகின்ற பரவையுண் மேக முருகன் மயில்வெற்பிற் பாவலர்க்குத் துரைமரு தேந்த்ரன் றரல்போற்பொன் மாரி சொரிகின்றதே. ருங்ரு கையன்றி மெய்யறி யான்கொடைப் பாலிற் கவிஞர் தம்பால் மெய்யொன்று சங்கர லிங்கத் தபோநிதி வேண்டுஞ் செவ்வேள் மையொன்று தோகை மலைமயி லேமன் மதன்சமரில் எய்யென்று வேலெறிந் தென்னோ பராமுக மெய்தினையே. சேனா பதிக்கம் விறல்வாகுக் கீந்துதன் செய்கையெல்லாம் ஆனாத சங்கர லிங்கத்தபோநிதிக் காக்கியேவேள் தேனார் மயில்வெற்ப ரஞ்சனம் போட்டிலர் செங்கையிலே பானாறு முன்சொற் பொருளெடுத்தார்பொன் பல கொடுத்தே. 、リ