பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. மானங்காத்த மருதுபாண்டியர் நல்லதண் ணிரள்ளி யுண்ணா தவரில்லை நன்மலரை எல்ல வருமுடிப் பாரத னாலென் னிரங்குதனிர் கல்விகொள் வேண்மயில் வெற்பி விருவருங் காடன் செட்டி செல்வ மணிமண் டயப்படி பார்த்துத் திரும்பினரே. 194 ச0.உ