பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கற்பியல், க. கூரு கூறிய; மரபுடை எதிரும் உளப்படப் பிறவும் - முறையுடைத் தாகிய எதிர்காலமும் இறந்தகாலமும் உட்படப் பிறவற்றுக்கண் னும்: எதிருமென்ற உம்மை எச்சவும்மை. பிற ஆவன தலைவன் வனாவுமலிந்து கூறுவனவும், வந்தபின்னர் முன்பு நிகழ்த்தன கூறுவ னவும், வற்புறுப்பாள் பருவமன்றெனப் படைத்துமொழிவனவும், எது கண்டு கூறுவனவும், தூ,ஓலிவேனவுஞ், சேணிடைப் பிரிம் தோன் இடைநிலத்துத் தங்காது இரவின்வந் தழிக் கூறுவனவும், நிமித்தக் காட்டிக் கூறுவனவும், உடன் சேறலை மறுத்துக்கூறுவனவும் பிறவுமாம். “பாஅலஞ்செலி” என்னும் பாலைக்கலியுள் 'பொய்ால் கல் புரிந்தனை புறந்தால் கைவிட்- டென்னா ளோரெடுந் தகாய் நீ செல்வ - தந்தாள் கொண் டிறக்குமிய எரும் பெற இயிரே." இத ஓட் புரித் தனை பென இறப்பும் இறக்குமென எதிரும் மாபிற் தப் பாமல் வர்தவாறு காண்க. “வேனிற் றிங்கள் வெஞ்சுர மிறந்து - செலவயர்க் தனையா னீயே என்று - நக்கயர் துறைவி கடுஞ்சூற் சிறு வன் - முறுவல் காண்டலி னினிதோ - விறுவனா காட விரைந்து செய் பொருளே.” இது எதிரது போக்கிற்று. "புறவணி நாடன் காதன் மடமக - ளொன்னுதல் -சப்ப நீசெலின் றெண்ணீர்ப் - போதவிழ் தாமரை யன்னநின் - காதலம் புதல்வன் பூமணி முலை க்கே." இதுவும் அது, இனிப் பிற வருமாறு; போர்வை கோட்டுவன் பவேலை வெரீஇநெடுங்காற் கணத்துள் புலம்புகொ டெள் Bா - கதஞ்செல் கொடி, wர் துமென விசைக்கும் - கடும்பொடு கொள்ளு மத்தத் தாக்கட்கடுங்காற் பைம்பக் கதராய் வருகர் - நெடும் பெருக் குன்ற நீந்தி கம்வயின் - வந்தனர் வாழி தோழி கைதை - செம்பொற் கழறொடி நோக்கி மாட்டற் - கவவுக்கொ ரின்குரல் கேட்டொறு - மவவுக் கொண் மனத்தே மாகிய நமக்கே,” இது தலைவிக்கு வரவுமலில் தது. நற்றினை, <<swத் தன்ன நீர்பொதி கருவின் - மாவிசுக ப திர முழங்கி யாலி - நிலக் தண் ணென்று கானல் குழைப்ப - வினம் தே சூழவ ரின்குர லியம்ப - மறியுடை மடப்பிணை தழீஇப் புறவிற் - றிரிமருப் பிரலை பைம்பயி ருகள் - வார்பெய துதவிய சார்செய் சாலை - அனெறி நுணங்கிய கானவில் புரவி - கல்லெனக் சுறக்கு மணி வியம்ப வல்லோன் - கவர்ச்செல வணக்கி யதர்ப்பரி நெடுந் தே - ரீர்ம்பற வியக்குவழி யறுப்பத் தீந்தொடைப் - பையு 'னால் யாழ் சேய்வழி மறப்ப - வின்னிலை வாரா ராயிற் றன்னிலை - யென் கொல் பாண வுணர்த்திசிற் சிறிதெனக் - கடவுட் கற்பின் மடவோன்