பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சுசு - பொருளதிகாரம். கூறச் - செய்வினை யழித்த மைய னெஞ்சிற் - அனிகொள் பருவர றீர வந்தோ-யினிது செய்தனையால் வாழ்கநின் கண்ணி - வேலி சுற் நிய வால்வீ முல்லைப் - பொருத்திதழ் கமழும் விரித்தொலி கதுப்பி. னீன்னகை பியாயோள் 500வ - மன்னுக பெருமரின் மலர்ந்த மார் பே.” இது முன்பு தலைவிக்கு நிகழ்த்த ஆம்மையும் அது கண்டு தான் கலக்கியவாறுந் தvைa'க்குக் கூறியது. "மடவ மன்ற தடவு சிலைக் கொன்றை - சல்பிறம் கத்தஞ் சென்றோர் கூறிய - பருவம் வாரா வளவை செய்தரக் - சொம்பு சேர் கொடியின் கீழ்த்த வம்ப மாரியைக் காசென மதித்தே.” இது பருவம் அன்றொப் படைத்து மொழிந்தது. என மீ, தெருமரல் எரி தோழிடங் காதலர் - பொ ரூமுரண் யாளையர் போர்மர் தெழுந்தார் - செருமேம் பட்ட வென்றியர் - வருகென வக்தன்றவர் வாய்மொழிக் அதே." இது காதிவந்தமை தலைவிக்குக் கூறியது, “கைவல் சிறியாழ்ப் பாண நுமரோ - செய்த பருவம் வந்து நில் உலவே - யெம்மி ஓணரா ராயினுத் தம்வயிற் - பொய்படு கிளவி மனது' - மெய்ய ராகுத னோகோ யானே." இது குதித்த ட்ரூ2'த்துத் தலைவன் வாராத வழித் தாதாய்வந்த பாணற்குத் தோழி கூறியது. அவிட்டது எக் ஒழிக் காண்க. 'ப'ஒக்சை நாய பொதுக்கருங் கவலைச் - சிறுகள் யானை யுறுபகை நினையா - தியாங்கு வர்தனயோ பூத்தார் மாப்ப - வருள் புரி நெஞ்ச முயாத்தா - விஞன் பொடி நின்ற விரவி நானே.” சேணிடைப்பிரிந்து இம் வின்வந்தழிக் கூடத்தில். 'ஆமா சிலைக்கு மணிவனா யாரிடை - யேமான் சிலையார்ச் இன மா கரிக்தோடும் - தார்மான்பில் வெஞ்சுரஞ் சென்ஜர் வாதும் - வாய்மாண்ட பல்லி படும்.' நிமித்தங் காட்டிக் கூறியது, இன்னும் அதனே கமர் பொருள் வேண்டுமென்பர் அதற்கு யான் அஞ்சியோனெனக் களவின் நிகழ்ந்ததனைக் கற்பிற் தலைவிக்குக் கூறுதலும் கொள்க. "கன்னவி றோளான் கடிகாள் விலக்குதற் - கெவ்க பொருணினத் தா ரோந்திழாய் - பின்ன - ரமரேற்றுக் கொள்ளுமென் றஞ்சினே னஞ்சார் - நமபோற்றுக் கொள்ளாத ஞான்று.” எனவரும். இன்னும் தோழி கூற்றாய்ப் பிறவாற்றான் வருவன வெல்லாம் இதனான் அமைக்க. "அன்னை வாழிவென் டன்னை நம்மூர்ப் - பலர் மடி, பொழுதி னலமிகச் சாஅய் - கள்ளென வந்த வியறேர்ச் - செல் வக் கொண்கன் செல்வ லூரே.” இது புதல்வற்பெற்றுழித் தலை வன் மனேக்கட்சென்ற செலினிக்கு அறத்தொடு நின்று வதுவைகூட் டிய தோழி அவன் ஊர் காட்டிக் கூறியது.