பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடுவு நிலைமை. கருத்து. ஈடுவு நிலைமை யுடையவன் செல்வம் அழியாது. 82. ஈ. நன்றே தரிலு ஈடுவிகந்தா மாக்கத்தை யன்றே யொழிய விடல். பொருள். கன்றே தரினும்-ான்மையையே தரினும், ஈடுஷ் இகந்து ஆம் ஆக்கத்தை அன்றே ஒழிய விடல்- ஈடுவு நிலைமை தவறி வருஞ் செல்வத்தை அப்பொழுதே நீங்க வீடுக.. அகலம், தரினும் என்பதன் உம்மை தாராமையை உணர்த்தி நின்றது. ஏகாரம் இரண்டும் பிரிநிலைக்கண் வந்தன. னற்க, கருத்து. கடுவு நிலைமை தவறி வருஞ் செல்வத்தைக் கொன் ௪. தக்கார் தகவில ரென்ப தவரன ரெச்சத்தாற் காணப் படும். 83. பொருள், தக்கார் தகவு இலர் என்பது- (ஒருவர்) தகுதி யுடையார் (அல்லது) தகுதி இல்லார் என்பதி, அவரவர் எச்சத்தால் காண்ப்படும்- அவரவருடைய புகழால் அல்லது இகழால் அறியப் படும். அகலம். ஒருவன் இறந்த பின் எஞ்சி நிற்பது எச்சம். ஆக வே எச்சம் என்பதற்கு புகழ் அல்லது இகழ் எனப் பொருள் உரைக் கப்பட்டது. தகுதியுடையார் அல்லது தகுதி இல்லா சென்பது முறையே அவரவருடைய எல்ல மக்கனாலும் தீய மக்களாலும் அறியப்படும் என்று உரைப்பாரும் உளர். கருத்து.ஒருவர் தயுடையார் என்பதை அவரது புகழா லும், தகுதி விலா தார் என்பதை அவரது இகழாறும் அறிக. 84. ரு. கேடும் பெருக்கமு மில்லல்ல கெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க் கணி.

167

167