பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் - அறப்பால். பொருள். கேடும் பெருக்கமும் இல்(ல) அல்ல-வதுமையும் செல்வமும் இல்லாதன அவ்ல; நெஞ்சுத்து கோடாமை சான்றோர்க்கு அணி_மனத்தின்கண் (கடுவு நிலைமையை விட்டுச்) சாலாமை (கல்வி, அறிவு, ஒழுக்கஞ்கமால்) நிறைந்தவர்க்கு அழகு. அகலம். 'இல்ல அல்ல என்பது செய்யுள் விகாரத்தால் அகரம் கெட்டு சின்றது. நச்சர் பாடம் 'சான்றோர்க் கறிவு'. கருந்து. வறுமையும் வளமையும் மாறிமாறி ஒரும் இயல்புடை யன வாதலால், அவைபற்றி கடுவு நிலைமை தவறுத லாகாது. சு. கெடுவல்யா னென்ப தறிகதன் னெஞ்ச கடுவொரீஇ யல்ல செயின். 85. பொருள். தன் செஞ்சம் நடுவு ஒருவி அன்ஸ செய்மீன் - தன் உள்ளம் தடுவு விலேமையின் நீங்கி மறல்களைச் செய்யக் கரூழின், யான் கெடுவம் என்பது அறிக - யான் கெடுவேன் என்பதனை அறியச் கடவன். அகலம். இசச அளபெடை இன்னிசைக்கண் வந்தது.. செய்யின் என்பது யகர பொற்றுக் கெட்டு கின்றது. மறங்களை " அல்லவை” என்று பிரண்டும் ஆசிரியர் கூறியிருத்தலான், 'அல்ல என்பதற்கு மறங்கள் என்று பொருள் உரைக்கப் பட்டது. தருமர் பாடம் 'அறிதல்தன் னெஞ்சம். கருத்து. எடுவுநிலமையினின்று தறை கினைத்தல் கேட்டிற்கு அறிகுறியாம். 7. கெடுவாக வையா துளககடுவாக நன்றிக்கட் டங்கியான் குழ்வு. 80, பொருள். ஏழிவு ஆக என்றிக்கஸ் தங்கியரன் தாழ்வு - தடுவு நிலேமைளயக் கைக்கொண்டு அறம் புரிதவின்கண்ணே (விலைத்து) .

168

168