பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. புலான் மறுத்தல். பொருட்டு ஊன் தருவார் வாரும் இல்-விலைக்காகப் புலாலை விற்ப வர் எவரும் இல்லைல. என்ற வாது, அகலம். ' உண்ணு,ற்காக எனைக் கொள்ளுகின்றவர் உள்ள படியால் தான் பொருளுக்காக வலை விற்கின்றனரும் உள்ளார் உலகத்தாசை உலகம் என்றமையால், ஆகற் கேற்ப அதன் பயனிலையைக் கொள்ளாறு என்று கூறிஞர். டும் அசைகள். மணக்குடவர் பாடம் கொள்ளா இலகெளின்", ' ஆஸ்' இரண் மற்றை நால்வர் பாடம் ‘கொல்லா இலகெனின்'. ' விலைப்பொருட்டா லூன்றருவா ரிங்' என்றமையால், 'கொன்னா அலகெனின்' என்ற பாடமே ஆசிரியர் பாடம் காணக் கொள்ளப்பட்டது, கருத்து. புலால் உண்பார் இல்லையேல், புலால் விற்பாரும் 226. இல்லே. எ. உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன் புண்ண துணர்வார்ப் பெறீன். பொருள். புலால் உண்ணாமை வேண்டும்- (மாந்தர்) புலாை

  • உண்ணாயிருத்தல் வேண்டும்; அஃது உணர்வார்ப் பெறின்—புலால்

அறிவுடையாரது ஆராய்ச்சியைப் பெறுமாயின், பிறிது ஒன்றன் புண் பிறிது ஓர் பிராணியின் புண்(ஆம்). அகலம். அஃது என்பது ஆய்தம் கெட்டு கின்றது. உணர் வாரது ஆராய்ச்சியைப் பெறின் என்பதை உணர்வாரைப் பெறின் என்றார். அகர அளபெடை இசை நிறைக்க வந்தது. மணக்குடவர் பாடம் • புலாலே". எணற்க. கருத்து. புலால் ஒரு பிராணியின் புண்; ஆகலான்,அதளை உண் அ. செயிலிற் றலைப்பிரிந்த காட்சியா ருண்ணா ரூயிரிற் முலைப்பிரிந்த ஆன். ' 235

227.

235