பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. திருக்குறள் - அறப்பால். பொருள். உயிரின் தலைப்பிரித்த ன்-(ஒர்) உயிரினின்று நீக்கிய ஊளை, செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ளுர்-குற் றத்தினின்று சீக்கிய அறிவினை யுடையார் உண்ணார். கருத்து. அறிவுடையார் புவரலை உண்ணர். சு. அவிசொரிந் தாயிரம் வேட்டலி னொன்ற ஐயிச்செருக் துண்ணாமை நன்று. 228. பொருள். ஒன்றன் உயிர் செகுத்து உண்ணமை--ஒரு பிரா ணியின் உயிரை அழித்து (அதனால் வந்த ஊளை) உண்ண,திருத்தல், அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் நன்று-செய்யை வார்த்து ஆயிரம் வேள்வி செய்தலினும் என்மை. அகலம். வார்த்தல் ஊற்றல். பரிமேலழகர் பாடம்‘ஒன்றன்', மற்றை நால்வர் பாடம் 'ஒன்றின்'. கருத்து. அவி சொரிந்து ஆயிரம் வேட்டலினும் புலாலுண் மை என்று. ய. கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி பெல்லா வுயிருந் தொழும். 229. பொருள். கொல்லான் புலாலை மறுத்தாளை—{ஓர் உயிரையும்) கொல்லாதவனுப்ப் புலாலை விளக்கியவளை, எல்லா உயிரும் கை கூப்பி தொழும் - எல்லா உயிர்களும் கைகளைக் குவித்து வணக்கும். அகலம். கைகூப்பித் தொழுால் மனிதர்க்கே உரியதாயினும், அதனை உபசார வழக்காக எளைய உயிர்களின்மேலும் ஏற்றிச் கூறி னார். உயிரைக் கொல்லாமறும் புலாலைக் கொள்ளாமலும் இருக்கும் மனிதன் எல்லா உயிர்களாலும் கடவுளாசப் போற்றப்படுவன் என்ற கருத்து. கொலையும் புலையும் நித்தோன் கடவுளை ஒப்பன்.230.

236"

236