பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவம். உயச-ம் அதி:- நவம். அஃதாவது, நோன்பு. அஃது இன்ன தென்பதை ஆ யார் இவ்வதிகாரத்தின் முதற் குறளில் கூ..அகின்றார். க. உற்றகோய் கோன்ற லூயிர்க்குறுகண் செய்யாமை யற்றே தவத்திற் குரு. பொருள். தவத்திற்கு உரு - தவத்திற்கு வடிவு, உற்ற நோய் கேன்தங் (உம்) உயிர்க்கு உறுகண் செய்யாமை(யும்) அற்றே-(கும் மைப்) பொருர்திய சோயைப் பொறுத்தலும்(ஓர்)உயிர்க்கு(ம்) ஏன்பம் செய்யாமையும் (ஆகிய) அவ்வளவி.எதே. அகலம். வகாரம் பிரிநிலைக்கண் வர்தது. எண்ணும்மை இரண் டும் செய்யுள் விகாரத்தால் தொக்கன. அந்தே என்றமையால், தன ஓ உடம்பை வருத்தல் முதலியன தவத்தின்பால் படா என்று கொள்க. உரு, உருவம், வடிவு, வடிவம் இவை ஒரு பொருள் குயிக்கும் சொற்கள். உம்மை உயர்வுசிறப்பு. கருத்து. உற்ற நோயைப் பொறுத்தலும் உயிர்க்கு உறுகண் செய்யாமையுமே ஈறும். உ.தவமூத் தவமுடையார்க் காகு மலமதளை யஃதிலார் மேற்கொள் வது. 231. பொருள். தவமும் தவம் உடையார்க்கு ஆகும் -தவ வேட மும் தவமுடையவர்க்குப் பொருந்தும்; அஃது இன்னார் அதனை மேற் கொள்வது அவம் -தவம் இல்லாதார் தவ வேடத்தை (த்தம்) மேற்கொள்ளது பயனற்ற செயல். அகலம். முதல் 'தவம்' ஆகு பெயர் தவ வேடத்திற்கு ஆயி னமையால், 'தவமும் தவமுடையார்க் காகும்' என்பதற்குச் தவப் பயனே யன்றித் தவந்தானும் முற்றவம் உடையார்க்கே ஆகும்.

237.

237