பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் - அறப்பால். என்று உரைப்பாரும் உளர். அவ் வுரை ஒரு பிறிறும் பொருச் தாது,முற் றவத்திற்கும் முற்றலும் வேண்டும் என்று முடிவில்லாது கூறிக்கொண்டே போக சேரு மாகலான். அத்தகைய முடிவற்ற கூற்றை வட தூவார் அனவத்தா தோடம் என்பர். கருத்து. தவ வேடம் தவம் உடையார்க்கே பொருந்தும். ங. அறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொன் மற்றை யவர்க டவம். பொருள். துறந்தார்க்கு துப்புரவு வேண்டி(இன் வாழ்க்கை யைத்) துறந்தவர்க்கு உணவு முதலியன (அளித்தவை) விரும்பி, மற் றையவர்கள் தவம் மறந்தார்கொல்-இல்லாழ்வார்கள் தவத்தினை மறந்தார்களோ? அகலம். இல்வாழ்வகளும் தவத்திளைக் கைக்கொள்ளத் தக்க வராயிருக்க, அவர் அதனைக் கைக்கொன்னாம விருப்பதைக் கண்டித்த வாறு, கொல் என்பது ஈண்டுக் குறிப்பு விஞப் பொருளில் வர்தது. கருத்து. இவ்வாழ்வாரும் தவத்தினைக் கைக்கொள்க. 233. ச. ஒன்னார்த் தெறலு முவந்தாரை யாக்கலு மெண்ணிற் றவத்தான் வரும். பொருள். ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் பகை வரை அழித்தலும் கட்பினரை ஆக்குதலும், தவத்தால் எண்ணின் வரும் - தவத்தோடு (கூடி நின்று) கிளைப்பின் (உடனே) எய்தும். அகலம். ஆக்குசல் செவ்வம் முதலியவற்றை உடையவராக் குதல். 'ஆன்' உருபு ' ஓடு' உருபுப் பொருளில் வந்தது. கருத்து, ஒன்னர்த் தெறலும் உவர்தாரை ஆக்கலும் தவத் தினர் மீனைத்த மாத்திரத்தில் நிகழும். 238

234.

238