பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. தவம். டு. வேண்டிய வேண்டியாங் கெய்தலாற் செய்தல மீண்டு முயளப் படும். பொருள். வேண்டிய வேண்டிய அங்கு எய்தலான்-(தாம்) விரும்பியவத்தை விரும்பிய வாறு அடைதலாம், செய் நலம் ஈண்டு முயல 'படும் (அறிஞர்) செய்யும் தவத்தை இப் பிறப்பின்கண் (செய் தற்கு ஒவ்வொருவரும்) முயல வேண்டும். . அகலம். வேண்டிய ஆங்கு என்பது அகரம் கெட்டு நின்றது. செய் தவம் என்பதிலுள்ள செய் என்பதனைத் துணைவினையாகச் கொள்ளினும் அமையும். கருத்து. விரும்பியவற்தை யெல்லாம் தவம் தருமாகலான், அதளை விரைந்து செய்க. 235. தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லா ரவஞ்செய்வா சாசையுட் பட்டு. பொருள். தவம் செய்வாரே தம் கருமம் செய்வார்-தவத் தைச் செய்பவசே தமது கருமத்தைச் செய்பவர்; அஸ்மாச் ஆசை யுன் பட்டு அவம் செய்வார்—தவஞ் செய்யாதார் ஆசையுட் பிப்தி வீண் கருமம் செய்யவர். அகலம். கருமம்-வினை செய்வாசே என்பதன் கொரம் செய்யுள் விகாரத்தால் தொக்கது. 'மற்று அசை. தருமர், தச்சர் பாடம் ‘ ஆசையுட் பட்டு'. மற்றை மூவர் பாடம் 'ஆசையிற் பட்டு'. கருத்து. தவஞ்செய்வாரே தம் கருமம் செய்தவராவர். 230. எ. கட்ச்சுடரும் பொன்போ லொளிமிருந் துன்பஞ் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. பொருள்.' இன்பம் கடகட கோற்கிற்பவர்க்கு {தம்மைத்) துன்பம் வருத்த வருத்தத் தவஞ் செய்ய வல்வார்க்கு, ஈட சுடரும்

239.

239