பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- *= ੇ — _ oo loo -- o: o o - -- ------- " ----------"ਾਲ਼ - —- - ------------ - o loo | : - to oo o o . ساح - *_o *** - " - Ho- o o o - Ц l o -o-o-o-o-o-o-o: -------- o * ::: -- ---, ------- ---' ------ -- - o ---- - • --- o - の o o o வழிய Π - இ ᎶᏇᎶQ ᎶᏁᏇ # - o - o o o o o o ---, - --- ੇ - o ( ': ': o ---. - — - - - - -- அன்புள்ள அரசு, தமிழ் வளர நாம் என்னென்ன செய்ய வேண்டும் ? என வேண்டி எழுதிய மடல் பெற்றேன். மிக்க மகிழ்ச்சி. ஒவ்வொருவரும் உன்னைப்போல் ஆர்வங்காட்ட வேண்டும். ஆர்வம் காட்டினாற் போதாது, முயற்சியும் வேண்டும். அவ்வாறு முயன்றாம்தான் நாம் உருப்படமுடியும். ಾುದ್ದಿಖg/?' துறையிலும் தமிழ் மணங் கமழச் செய்ய வேண்டும். அரசியலார் தமிழை ஆட்சி மொழியாக்கு முன், நாம் நம்மை அதற்குத் தகுதியாக்கிக் கொள்ளவேண்டாவா ? ஒவ்வொரு துறையிலும் தமிழ் படும் பாட்டை உன்னிப்பாகப் பார்த்துத் தடைகளையகற்றித் தூய்மை பெறச் செய்ய வேண்டும். முதலில் நாம் எழுதும்பொழுதும் பேசும்பொழுதும் தமிழ்ச்சொற்களையே பயன்படுத்தப் பழகுதல் வேண்டும். அழகான, இனிமையான தமிழ்ச்சொற்கள் இருக்கும் போது, அவற்றை விடுத்துப் பிற சொற்களை ஏன்