கலிங்கத்துப் பரணி

Wikisource இருந்து
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

[தொகு] கலிங்கத்துப் பரணி

"ஆனை ஆயிரம் அமரிடை வென்ற

மாணவனுக்கு வகுப்பது பரணி"

என்பது பரணியின் இலக்கணம் கூறுகிறது.பரணி என்பது சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாகும். செயங்கொண்டார் பாடிய "கலிங்கத்துப் பரணி" , பரணிகளுள் சிறந்து விளங்குகிறது.களம் என்பது பன்னிரண்டு எனப் பொருள் படும்.கலம்பகம் , பன்னிரு உறுப்புகளால் பாடப் பெறுகிறது.அவையாவன:

1.கடை திறப்பு

2.காடு பாடியது

3.கோயில் பாடியது

4.தேவியைப் பாடியது

5.பேய்களைப் பாடியது

6.இந்திர சாலம்

7.இராச பாரம்பரியம்

8.பேய் முறைப்பாடு

9.அவதாரம்

10.காளிக்குக் கூளி கூறியது

11.போர் பாடியது

12.களம் பாடியது

"http://ta.wikisource.org/w/index.php?title=கலிங்கத்துப்_பரணி&oldid=14654" இருந்து மீள்விக்கப்பட்டது
தனிப்பட்ட பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி