உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12? "உங்களுடைய பால்பாயிண்ட் பேணுக்கள் கைக்கடிகாரங்கள், சிகரெட்டுகள் என்ருல் எனக்குப் பிரியம் அதிகம். சரி எனக்கு ஒரு சிகரெட் கொடுப் பீர்களா?' என்று கேட்டான் அசாய். "நிச்சயம் கொடுப்பேன்’ என்ருன் ஜேம்ஸ். ஆனல், அசாய் சிகரெட் பிடிக்கக்கூடாத அளவுக்கு அவ்வளவு சிறு பையனுக இருக்கிருனே என்று உள்ளுற எண்ணமிட்டான். ஆனல் அதுதானே அவ னுக்கு அலுவல்! "அது 'ஸ் டே ட் எ க் ஸ் பி ர ஸ் சிகரெட்டு தானே?” எதற்காக? இது ஸ்டேட் எக்ஸ்பிரஸ் இல்லை. 'தலைவர் மா-ஸ்ே-துங் அவர்கள் ஸ்டேட் எக்ஸ் பிரஸ் சிகரெட் மட்டுமே புகைப்பார். ஆதலால் மேல்மட்டத் தலைவர்கள் எல்லோரும் அதைத்தான் பிடிக்கிருர்கள். நான் கமிஸாராக-கமிஷனராக ஆகும்போது ஸ்டேட் எக்ஸ்பிரஸ் சிகரெட்டையே உபயோகிப்பேன்!' என்ருன் அசாய். 'இப்போது என்ன சிகரெட் பிடிக்கிருய்?" "கிடைப்பதை உபயோகிப்பேன்!' "அப்படியென்ருல்...?” க்ரேட் வால் - ரூபிக்வீன் - இவற்றில் கிடைப்பதை உபயோகிப்பேன். உலகானுபவமுள்ள மனிதனைதும் தலைவர் மா அவர்களைப் போன்றே நான் நான்கு மனைவிமார்களை வைத்துக்கொள் வேன்." - பேச்சு சுவாரஸ்யமாகப் போய்க் கொண்டிருப் பதாகவும், ஆனல் அசட்டுத் துணிச்சல் கொண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/127&oldid=752686" இலிருந்து மீள்விக்கப்பட்டது