பக்கம்:இலட்சிய பூமி.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128


டிருந்ததாகவும் ஜேம்ஸ் நினைத்தான். பேச்சின் விஷயத்தைத் திருப்ப நினைத்து அவன் கேட்டான்: "வெள்ளையர்களைப்பற்றி உண்மையாக நீ என்ன நினைக்கிருய்?" "நீங்கள் ஏகாதிபத்தியக் கொள்கையுடையவர் கள். நீங்கள் சண்டையையே விரும்புகிறீர்கள்; அவ்வளவுதான். நாங்கள் சண்டை செய்யவும் விரும்புகிருேம். நாங்கள் அறுநூறு, எழுநூறு, எண் ணுாறு மில்லியன்-அறுபது, எழுபது, எண்பது கோடி இருக்கிருேம். உங்களுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம். ஆகையால், நாம் சண்டை போடு (36)յուի1” 'நியாயமாகச் சண்டை போட வேண்டுமென் பது உன் கருத்தா?" ஆம்; நேர்மையான சண்டைதான் "அவசியம் ஏற்படும்போது நீயும் சண்டையிட வேண்டுமென்று கருதுவாயா? இல்லை, நீ சண்டை இடமாட்டாயா?” "நிச்சயம் சண்டை செய்வேன். அவ்வளவு தான்!”அவன் பேச்சு முடிவானதாகத் தொனித்தது. 'சந்தோஷம். எல்லாம் உன்னுடைய நன்மைக் கேதான்!” என்று ஜேம்ஸ் சாந்தமாகச் சொல்லி அவன் தோளில் லேசாகத் தட்டினன். அவன் ஆச்சரியப்படும் வகையில், அவனுக்கு ஒரு குத்து கொடுப்பவன் மாதிரி தன்னுடைய கைமுஷ்டியை உறுதியுடன் பற்றி மூடி முழங்கையை வளைத்தான். அசாய்! ஆனல் அவன் புன்னகை செய்துகொண்டிருந் « وp

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/128&oldid=1274882" இலிருந்து மீள்விக்கப்பட்டது