உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141

. நினைவூட்டத் திரும்பின்ை. 'எருப் பொருள் களின் பெரிய குவியலை வழக்கம்போல அந்த மரத் தடியில் வைத்திருக்கிறேன்.” என்று தெரிவித்தான். "ஒரு நிமிஷம் நில். உன் உதவி எனக்குத் தேவைப்படுகிறது," என்று அவனை அழைத்தான் ஃபான். லெய்வா, ஃபானை நோக்கினுள். பின்னர்,"அவன் நல்லபடியாகவே இருக்கிருன்” என்ருன் அவன். 'அவனை நம்பமுடியுமென்றே நினைக்கிறேன்.” என்று மெதுவாகச் சொன்னுள் லெய்வா. பைய னிடம் திரும்பி, 'உன்னை நம்பலாமல்லவா? என்று கேட்டாள். “நிச்சயமாக நம்பலாம்!" 'நீ யாரிடமும் சொல்ல மாட்டாயே?” "நிச்சயமாகச் சொல்லமாட்டேன்!” 'அப்படியென்ருல் இப்படி அமரு” என்று ஒரு முக்காலியைச் சுட்டினன் ஃபான். வெய்ச் சோவில் இருந்த வசதிமிக்க வீடுகளில் இதுவும் ஒன்று.இவ்வீடு அவளுக்கே உடமை ஆகும்படி வழிவகை செய்தவன் ட்ெங்பிங். வெள்ளை பூசப்பட்ட சுவர் அதைச்சுற்றி நின்றது. அறையில் வெளிச்சமும் காற்றும் நிறைந் திருந்தன. பின்புறம் இருந்த ஜன்னல், கெளன்டி மியோ கோவில் மரங்களின் கூட்டத்தைக் கண் காணித்தது. "அந்த ஆங்கிலேயரை நீ பார்த்திருக்கிருய் அல்லவா?” . . . . . . . . . . . . . . .", "ஆம், காலையில் மதப்பிரச்சாரசபை இல்லத்தில் இருந்தேன்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/141&oldid=1274889" இலிருந்து மீள்விக்கப்பட்டது