உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152


முன் வாசல் வழியாக ஈஸு வந்துகொண்டிருந் ததைக் கண்டவுடன், ஜேம்ஸ் எழுந்தான். நீல வண் ணத்தில் நீண்ட முழு மேலங்கியையும் பொதுவான அகன்ற கூலி தொப்பியையும் அணிந்திருந்தாள் அவள். வெள்ளை நிற மேலங்கியையும் கால்சட்டை யும் மிளிர, அடர்த்தியற்ற தாடியுடன் கூடிய வய தான ஒரு மனிதனுக்குப் பக்கமாக அவள் நடந்து வந்துகொண்டிருந்தாள். கிழவனின் மறுபுறத்தில் அவன் பேரன் குட்டி ஸ்ப்ரெளட் காணப்பட்டான். "அவர்தான் மி ஸ் டர் டுவான்-ஈஸுவின் அப்பா” என்று மெள்ளச் சொன்னுள் ஸிஸ்டர் ஆங் கெலிகா. - அவர்கள் உள்ளே பிரவேசித்ததும், ஜேம்ஸ் அருகில் வந்தான். அங்கே எல்லோருக்கும் இடம் இருந்தது. இடைகழியில் தன் தந்தையின் தொப்பி யுடன் தன்னுடையதையும் சேர்த்து வைத்தாள் ஈஸு. கண்ணுடியில் பார்த்து தன் தலை மயிரைக் கோதிக்கொண்டாள். "நாங்கள் தா மத மாக வந்திருக்கிருேம்" என்ருள் ஈஸ்", மகிழ்ச்சியுடன். 'ஜேம்ஸ் இது என் தகப்பனர். அப்பா இவர்தான் மிஸ்டர் தாயெர். அவரது சீனமொழிப் பெயர் டாய்!” என்று தொடர்ந்தாள். - - - - - டுவான் கையை நீட்டினன். அவன் தலை மயிர் பழுப்பு நிறமாக இருந்தது. நோய்வாய்ப்பட்ட ஒட்டிய முகம். பசுமை நிறமான ரத்தசோகைத் தோற்றம், பழுப்பு நிறத் தாடி, கண்களுக்கடியில் கனமான மடிப்புகள் ஆகிய குறிப்புக்கள் அவனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/152&oldid=1274897" இலிருந்து மீள்விக்கப்பட்டது