உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156


கொடுக்கிறீர்கள். எத்துணை நன்றியறிவுடன் நான் இருக்கிறேன் என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். அவள் அழகானவள்!” என்ருன் ஜேம்ஸ். அழகா னவள் என்ற சொல்லுக்கு கவர்ச்சியான ஒர் அழுத் தம் கொடுத்தாள். ஈஸ் கண்களைச் சிமிட்டினள். "அவள் நல்லவள்” என்ருன் தந்தை. வாழ்நாள் பூராவும் அவளைக் காப்பாற்றும் பொறுப்பை உங்க ளிடம் வி ட் டு வி ட ப் போேெறன்” என்று தொடர்ந்தான். தேநீர் தயாரிப்பதற்கு வேண்டிய பொருள்களை மேஜைமீது கண்டாள் ஈஸு. உடனே ஸிஸ்டர் ஆங்கெலிகாவை நோக்கி, "நீங்கள் ஏன் சிரமப்பட வேண்டும்” என்று சொல்லிவிட்டு, பாத்திரமும் கையுமாக அடுப்படிக்குச் செல்ல எழுந்தாள். "ஸ்டவ் அடுப்பில் ஒரு கெட்டிலில் தண்ணிர் கொதித்துக் கொண்டிருக்கிறது; நாங்கள் தனியே இருக்கவே விரும்புகிருேம். அதனுல்தான், ஒய்வில் இருந்த அந்தப் பையனைக்கூட அனுப்பிவிட்டேன். ஜேம்ஸ், நீ கொஞ்சம் உதவிசெய்வாயா?” என்ருள் லிஸ்டர் ஆங்கெலிகா. 'ஆகட்டும்.” என்று பதிலளித்தான் ஜேம்ஸ், குதித்தவண்ணம் ஈஸுவைத் தொடர்ந்து அவன் சமையலறைக்குள் புகுந்தான்! உள்ளே அவள் அவனிடம், "ஊஹாம், நான்தான் தேநீர் போடுவேன் உங்களுக்குத் தெரியாது." என்ருள். "எனக்கா தெரியாது?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/156&oldid=1274901" இலிருந்து மீள்விக்கப்பட்டது