பக்கம்:இலட்சிய பூமி.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தியாயம் 7 கலகக்காரர் கூட்டம், காவல் படைத் தலைமை அதிகாரியைக் கண்டு பிடிக்கத் திராணியற்று குறுக்குத் தெருவை நோக்கி அலை அலையாகப் பாய்ந்தது. அசாய், அவர்களுக்கு மத்தியில் குழப் பத்தை எதிர்பார்த்துப் பரபரப்புடன் காணப்பட் டான். என்ன நடந்து கொண்டிருந்ததென்று யாருமே அறியவில்லை. போக்லோ தலைவர்கள் சிலர் தங்களுக்குப் பின்னல் இருந்த ஜனத்திரள்களிளுல் உற்சாகமூட்டப் பெற்றவர்களாய், முன்ளுேக்கி ஓடினர்கள்: பிரதேச சிறைக் கூடத்துக்கு அவர்களை வழி நடத்திச் சென்றனர். அதற்குள், ஜனக்கூட்டம் தெருக்களை நிறைத்துவிட்டது. காவல் படையினர் கண்காணித்துக் கொண்டிருந்தனர்; அவர்கள் மேலிடத்திலிருந்து உத்தரவுகள் கிடைக்கப்பெருமல் என்ன செய்வது என்று புலனாகாமல், உறுதியற்ற நிலையில் குழம்பிப் போயிருந்தனர். கூட்டம் பெருகி இருமடங்கானது. அங்கு கூடியிருந்த இரண் டாயிரம்-மூவாயிரம் மக்கள்-வாய் பேச முடியாத நிலை-பண்டைப் பெருங்குடியின் தளராத சக்திகொந்தளிக்கும் ஆத்திரம் அடைபட்டுக் கிடக்கும் வெறுப்பு ஆகியவற்றின் வெறியினல் குமுறிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/169&oldid=752732" இலிருந்து மீள்விக்கப்பட்டது