உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182


வரை அவனைப்பற்றி தகவல் எதுவுமே தெரியாமல் இருந்தேன். நீங்கள் அறியமாட்டீர்கள். வயிற்றிலே அவ்வளவு சூன்யம்; நெஞ்சிலே அவ்வளவு தனிமை.” அவனது நெற்றி சிந்தனையினல் சுருங்கியது. அவன் திடீரென்று உணர்ச்சி மிக்கவனக-மனிதத் தன்மையுள்ளவனக-பலஹீனமானவளுக - சங்கடங்க ளால் சுற்றி வளைக்கப்பட்டவனுக அப்பொழுது தோன்றினன். அப்போது அவனிடம் எப்போதும் காணப்படும் அடக்கமான ஆன்மீக தோற்றம் தென் பட்டது. 'ஜேம்ஸ் உங்களுக்கு எவ்வளவு பணம் ஊதியம் தரவேண்டுமென்பதை நீங்கள் இன்னமும் தெரி விக்கவில்லையே?’ என்ருள் ஈஸ்-ச. 'நீங்கள் அவரைத் திருமணம் செய்து கொள் ளப் போகிறீர்கள் அல்லவா?” "நிச்சயமாக நாங்கள் ஹாங்காங்கில் போய் நிலைத்ததும் எங்கள் திருமணம் நடக்கும்.” 'நல்லது. பிறகு நான் ஏன் கவலைப்பட வேண் டும்? இந்தப் பயணத்தில் நாம் ஒன்று சேர்ந்து செல் லும்போது, எளிதில் மறக்கக்கூடாத வகையில், ஓர் நல்ல ஏற்பாட்டைச் செய்து கொள்வோம். நாம் மிகவும் அந்நியோந்நியமான சிநேகிதர்களாக ஆகப்போகிருேம் என்ற ஓர் உணர்ச்சி என்னுள் வளர்ந்து வருகிறது." 'அவ்வாறே நானும் திடமாக நம்புகிறேன்.' 'சரி, ஈஸு, இந்த விஷயத்தை அத்துடன் விட்டு விடு; மிஸ்டர் டாய் இதை மறக்கமாட்டார்” என்ருன் டுவான் தன் மகளிடம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/182&oldid=1274920" இலிருந்து மீள்விக்கப்பட்டது