உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

忍4? "நாம் எல்லோரும் இங்கு ஒன்று சேர்ந்திருக் கிருேம் பேஷ்!” எங்களுடன் நீங்கள் வருவதற்காக உங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்; விரும் பியதற்கு அதிகமாகவே நன்றி சொல்ல வேண்டும்” என்ருன் ஜேம்ஸ். - "அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. என் நண்பர் மிஸ்டர் டுவானுக்கும் அவர் குடும்பத்தினருக்கும் உதவி செய்வதில் நான் அதிகமான ஆர்வம் கொண் டிருக்கிறேன். ஆமாம் உண்மைதான்!” என்ருன் ஃபான் வெடிக்டின். உணவுக் கூடை அளவில் இருந்த ஒரு பிரம்புப் பெட்டியிலிருந்து கறுப்புத் துணியில் சுற்றப்பட் டிருந்த கனமான பொருள் ஒன்றை இழுத்து அதை ஜேம்ஸிடம் கொடுத்தான் அவன். "நான் வாக்குக் கொடுத்த பிரகாரம் உங்களுக் காக இதைக் கொண்டு வந்தேன்” என்று பெருமை யுடன் உற்சாகம் மிகுந்த குரலில் தொழில் ரீதியாக கூறினன் அவன். - ‘எப்படி?” 'அசாய் அதை கொண்டு வந்துவிட்டான். துப் பாக்கிக் குண்டுகளையும் அவன் மறக்கவில்லை.” 'கட்சி அலுவலகம் தீப்பிடித்து எரிந்தபோது, நீங்கள் அதை எடுத்தீர்கள் என்று எண்ணினேன்." 'இல்லை, அந்தச் சம்பவத்துக்கு முன்பே அது என் வீட்டுக்கு பத்திரமாக வந்துவிட்டது. அந்தப் பையன் அசாய்தான் சமாளித்துக் கொண்டுவந் தான். எப்படியும் வந்துவிடுவான் என்று எதிர்பார்க் கிறேன். அவன் விடுவிக்கப்பட்டான் என்றும், நகரத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/247&oldid=752818" இலிருந்து மீள்விக்கப்பட்டது