பக்கம்:இலட்சிய பூமி.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£53 வேர்க்கடலை வகையைப் பார்த்தபோது அவளுக்கு பெரு வியப்பு ஏற்பட்டது. ஷன்டுங்கில் வருஷக் கணக்கில் அவைகளைப் பார்த்ததில்லையென்று அவள் கூறினுள்' என்று ஜேம்ஸ் சொன்னன். ஃபானே நன்கு அறிந்துகொள்ளுவதற்கு உதவிய இச்சந்தர்ப்பத்தை ஜேம்ஸ் மெச்சின்ை. அவன் சைனவில் பல வருஷங்கள் இருந்தவன். அவனுக்கு பல நண்பர்கள் இருந்தார்கள். வெளிநாட்டு உல்லாச பிரயாணிகளின் மனதைக் கவரும் வகையில் அங்குள்ளவைகளை எல்லாம் கண்டுகளித்துவிட்டான் அவன். ஆகவே அங்குள்ளவைகள் பற்றி அனுமானம் செய்வதை அவன் நிறுத்திவிட்டான். ஃபான் ஒரு தனி ஆள். ஈஸ் அவனுக்குச் சொன்னதிலிருந்தும் தன் சொந்த அறிவிலிருந்தும் தெரிந்துகொண்ட தாவது: ஃபான் செஞ்சீனவிலிருந்து ஆட்களைக் கள்ளக் கடத்தல் மூலம் வெளியேற்றுவதையே ஒரு ஜீவனமாகக் கொண்டிருந்தான் என்பதேயாகும். அதே சமயத்தில், அவன் நற்பண்புள்ள ஒரு பழமை யான குடும்பத்திலிருந்து வந்தவன் என்பதையும் தெரிந்துகொண்டான். அவனுடைய குணத்தைப் புரிந்துகொள்ள அவன் வெகுவாகப் பாடுபட்டான். ஃபான் நாற்பதாவது வயதைத் தாண்டிவிட்ட போதிலும், வலுவுடனும் வேகமாகவும் கால்களை அகலவைத்து நடந்தான். - 'அவர்களைவிட நாம் ரொம்பவும் விரைவாகப் போய்க்கொண்டிருக்கிருேம்” என்ருன் ஜேம்ஸ். "ஓஹோ நான் அடிக்கடி இதை மறந்து விடுகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/253&oldid=752825" இலிருந்து மீள்விக்கப்பட்டது