உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254


"மிஸ்டர் டாய், ஹாங்காங்கிலுள்ள உணவு விடுதிகளில் நீங்கள் ஆசைப்படுவதையெல்லாம் கொண்டுவரும்படி செய்வீர்களென்பது உண்மை தாளு? அதிகார உரிமைச் சீட்டுக்களை நீங்கள் காண் பிக்க வேண்டிய அவசியமில்லையே? பின்புறமிருந்து லெய்வா. இதைக் கேட்டாள். 'உங்களுக்கு ஹாங்காங் நன்கு பழக்கம் உண்டல்லவா?” 'நான் சிறு பெண்ணுக இருக்கையில், பலமுறை அங்கு சென்றிருக்கிறேன்.' "பின்னே என்ன, அப்போது ஹாங்காங்கை உங்களுக்கு நன்ருகத் தெரியுமே!” 'இருந்தாலும் என்னுல் இப்போது நம்பமுடிய வில்லை.” - 'எதை நம்பமுடியவில்லை?” "எதாவது ஒரு உணவு விடுதிக்குச் சென்று, நீங்கள் விரும்புவதைக்கொண்டு வர ஏற்பாடு செய்வ தாகச் சொன்னதை மிஸ்டர் டாய், சனிக்கிழமை இரவன்று உங்களை நாங்கள் நண்டு விருந்துக்கு அழைப்போம்.” “என்னை ஜேம்ஸ் என்று அழையுங்கள்!” 'அப்படி அழைப்பதால் நான் மகிழ்ச்சியடை வேன்.' தொடர்பற்ற இப்பேச்சில்ை உள்ளுற இன்பமடைந்து, நிதானமாக சொன்னுள் அவள். "ஈஸ்" உ ங் க ளை சிமெஸ் என்றுதானே அழைப்பாள்?” - பழகுவதற்கு இந்தப்பெண் மிகச் சிறந்த சிநேகிதி என்று தோன்றியது ஜேம்ஸுக்கு. பெருங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/254&oldid=1274970" இலிருந்து மீள்விக்கப்பட்டது