உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

259


முறை நானே அம்மாதிரி நடந்துகொண்டேன். எனக்குப் பின்புறம் என் கைகள் கட்டப்பட்டு மைதா னத்தில் முழந்தாளிட்ட வண்ணம் நான் பகிரங்க விசாரணை செய்யப்பட்டேன். கமிஷனர் ஆணையிட்ட பிரகாரம் மக்கள் கூட்டம் ஆம்' என்ருே இல்லை’ என்ருே கூக்குரலிட்டது. கூக்குரலிடும் பேராசை பிடித்த கொடியவர்களின் மந்தை அது! என் சுதந்தி ரத்தை விலை கொடுத்துத் திரும்ப வாங்கினேன்; கட்சியில் சேர்ந்தேன். இன்னும் என்னல் என்ன செய்யக்கூடும்?” "உங்கள்மீது சுமத்தப்பெற்ற குற்றம் என்ன?” "அதுவா?-எல்லாம் மாமூலான விஷயங்கள் தாம்-பொது மக்களுக்குக் கொடுமை இழைத்தது, பணத்தை வட்டிக்குக் கொடுத்தது, என்னிடம் வேலைக்கு இருந்தவர்களை நல்ல முறையில் நடத்தா தது-இப்படித்தான்!....நிஜமாகவே அவையெல்லாம் ஜோடிக்கப்பட்டவை. என் தாத்தா பெரிய பஞ்சா யத்துத் தலைவர்! எங்களுக்கு மூன்று கடைகளும் ஒரு மாளிகையும் இருந்தன. அதுதான் நான் செய்த பாவம், நான் கட்சியில் சேர்ந்தேன்!” என்று சொன் ஞன் ஃபான். "அமெரிக்காவில் சொல்வதுண்டு, உன்னல் அவர்களை எதிர்த்துப் போராட முடியவில்லை யாளுல் அவர்களுடன் சேர்ந்துவிடு' என்று. அது மாதிரிதான்! அது உங்களை ஒன்றும் நோகச் செய்யவில்லையே?’ 'இல்லை. ஒரு கெட்ட நிலைமையினின்றும் மிக நல் லதை உண்டாக்கிக் கொண்டேன். காத்திருந்தேன்!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/259&oldid=1274973" இலிருந்து மீள்விக்கப்பட்டது