உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260


"அது உங்களை உள்ளுற மாற்றவில்லையா?” "ஒருவன் மற்ருெருவனே உள்ளுற மாற்றிவிட இயலாது. அமெரிக்க ஜந்கிய நாடுகளில் இலிய்ை' என்ருெரு இடம் உண்டே, உங்களுக்குத் தெரியுமா?” 'ஆஹா தெரியும். இல்லிய்ைஸ் என்று பேர்!” 'இல்லிய்ைஸ் அரசாங்கப் பல்கலைக் கழகத்தை அறிவீர்களா?” "அதைப்பற்றிக் கே ள் விப்பட்டிருக்கிறேன். அதைப்பற்றி என்ன?....” - 'இல்லிய்ைஸ் பல்கலைக் கழகத்தில்தான் என் மகன் பட்டம் பெற்ருன். அது மிகப் பெரிய மிகப் பிரசித்தமான பல்கலைக் கழகமோ?" "ஆமாம்; மிகப் பெரியது; மிகப் பிரசித்த மானது!” 'உங்களுக்கு இது தெரிய வேண்டுமென்று விரும்பினேன்; அவ்வளவுதான். நான் ஹாங்காங்கில் இருந்தால், அவன் மீண்டும் அங்கு வந்து என்னைப் பார்க்க முடியும்.” "ஹாங்காங்கில் நீங்கள் என்ன செய்ய உத் தேசம்?” எனக்குத் தெரியாது. எனக்கு நிறைய நண்பர் கள் இருக்கிரு.ர்கள்; கொஞ்சம் பணமும் சேமித்து வைத்திருக்கிறேன், என்னவோ பார்க்கலாம்.” 'உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா?” 'இல்லை. நான் ஒண்டிக்கட்டை, என் மனைவி கம்யூனிஸ்டுகள் வருவதற்கு முன்னதாக இறந்து போளுள் கடந்த பத்தாண்டுகளின் கஷ்டங்களினின் றும் அவளுக்கு விடுதலை கிடைத்துவிட்டது!’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/260&oldid=1274974" இலிருந்து மீள்விக்கப்பட்டது