உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268


ஆசனத்தில் நீட்டியவாறும். அவள் தலை ஃபானின் மடியில் சுகமாகப் பொருந்தியபடியும் இருந்தது வெளிச்சத்தில் தெரிந்தது. ஈஸ் கலக்கம் அடைந்தாள். அவள் கரங்கள் நழுவின; அவற்றை ஜேம்ஸ் ஏந்தினன். அவனுடைய கழுத்தில் இழைந்த அவளது தலைமுடியின் மணமும் அவளது மேனியின் மென்மையான கதகதப்பும் அவனைச் சுகமாகத் துரங்கச் செய்தன. "நாம் இங்கு இறங்க வேண்டும்,' என்று ஈஸ்மெள்ளச் சொல்லி அவனை உலுக்கியதும் அவன் விழித்தெழுந்தான். அவன் எழுந்து உட்கார்ந்தான்; கண்களைத் திறந்து பார்த்தான். பஸ் நின்றுவிட்டது. மற்ற வர்கள் இறங்குவதற்குத் தயாராகிக்கொண்டிருந் தார்கள். அவன் கீழே இறங்கினவுடன், 'நாம் இப்போது எங்கே இருக்கின்ருேம்?' எ ன்று ஈஸாவைக் கேட்டான். 'எனக்குத் தெரியாது” என்ருள் அவள். >

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/268&oldid=1274980" இலிருந்து மீள்விக்கப்பட்டது