உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284


ளுக்கும் ஒரு ஜோடி நல்ல செருப்பு வேண்டும்! அப்படியே கடையில் தேநீர்ப் பாண்டத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, பணத்தைத் திரும்ப வாங்கி வாருங்கள்.” - பையனை அழைத்துக் கொண்டு ஸ்வாட் கீழே சென்றதும், குழுவினர் நிழலுக்கு வந்து தங்கினர். இரண்டு ஜோடி செருப்பு வாங்குவதற்காக ஸ்வாட்டும் பையனும் ஒரே ஒரு வீதி கொண்ட அந்த ஊரில் அரைமணி அலைந்தனர். புதுச் செருப் புடன் கடையினின்றும் ஆனந்தமாகக் குதித்தான் குட்டி ஸ்ப்ரெளட் ஸ்வாட் தன் கண்ணிரை மெளன. மாகத் துடைத்துக் கொண்டிருந்தாள். “என்ன சங்கதி? நீங்கள் ஏன் அழுகிறீர்கள், ஸ்வாட்?’ - அவள் வாய்விட்டு அழுது விட்டாள். கண் னிரைத் துடைக்கத் துடைக்க அது மேன்மேலும் குமுறிப் பொங்கி அவள் முகத்தில் வழிந்தோடியது: பரிதாபமாக ஆற்றுவாரின்றித் தேம்பி அழுதாள். 'நீங்கள் எதற்காக அழுகிறீர்கள்?' என்று பையன் திரும்பவும் கேட்டான். அவள் தன் அங்கியின் கைப் பாகத்தினல் கண் னிரை வழித்துவிட்டாள்; நடக்கத் தொடங்கினள், சிறுவனப் பிடித்துக்கொள்ள கையை நீட்டினுள் <3/6)#GT. 'ஜாக்கிரதையாக இரு. நாம் இப்போது திரும்பிச் செல்லவேண்டும்.” அவள் கையைக் கெட்டியாகப் பற்றி அழுத்திக் கொண்டாள்; ஆயினும் அவளை அறியாமல் அழுகை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/284&oldid=1274988" இலிருந்து மீள்விக்கப்பட்டது