உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

305


தத்தளித்து சத்தத்துடன் படகின்மீது மோதி யடித்தது. ஈஸ்-வும் வெளியே வந்து ஜேம்ஸின் பக்கத்தில் படுத்தாள். **, “படகு ஏன் நின்றுவிட்டது?” 'பிங்ஷான் செல்லும் கடைசிப் பஸ் போகு மட்டும் நாம் இங்கேயே படுத்திருப்போமே!” ஃபான் தலையை வெளியேவிட்டு, கண்களைத் துறுவிப் பார்த்தான், பிங்ஷான் செல்லும் நெடுஞ் சாலேதான் என்பதை அவளுல் கணிக்க முடிந்தது. அவர்களுக்கு இடதுபுறத்தில், இரண்டு அல்லது மூன்று மைல் தொலைவில் விளக்குகள் தெரிந்தன. “அதோ, அதுதான் பிங்ஷான். அதை நோக் கித்தான் நாம் சென்று கொண்டிருக்கிருேம்’ என்று சொன்னன் அவன். படகுப் பெண் மண் அடுப்பை நகர்த்திவைத்துப் பற்றவைத்தாள்; பிறகு ஆற்றிலிருந்து எடுத்த நீரை, கெட்டிலில் நிரப்பி அடுப்பின்மீது வைத்தாள். அப் பொழுது பதினேந்து வயசுப் பையன் ஒருவன்-அவ ளுடைய அண்ணன்-புல்லாங்குழலை எடுத்து அபஸ் வரமாக ஏதோ பாட்டுக்களை வாசித்தான். பிறகு, சட்டையின் கைப்பகுதியால் வாயைத் துடைத்துக் கொண்டான்; பிறகு சிரமம் இல்லாமல் வாசிக்க சுலபமான மெல்லிசை ஒன்றை தொடங்கின்ை அவன். 'பையனைக் குழல் வாசிக்க வேண்டாமென்று சொல்ல தோன்றவில்லையா உங்களுக்கு” என்ருள் RF Grు"?,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/305&oldid=1275004" இலிருந்து மீள்விக்கப்பட்டது