உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322


எரிந்து விட்டதுபோல அவர்கள் ஒருவரையொருவர் அணைத்தபடி விரைவிலேயே ஆழ்ந்த நித்திரை Gls &PLILILLóðTss. - ஃபான் லேசாகத் துரங்கினன். சிறு கோழித் தூக்கம் போட்டு விழித்ததும், பொழுது விடிந்து விட்டதை அறிந்தான். வீட்டின் முன்புறத்துக்குச் சென்ருன் மூத்த பையைேடு உரையாடினன். அவன் முகம் ஒட்டிப்போய், கபில நிறமாக இருந்தது; கறுப்புத் தலைப்பாகை தரித்திருந்தான். சின்னப் பிள்ளைகளுக்கு உடை அணிவிப்பதில் தாய் உதவிக் கொண்டிருந்தாள். பையனிடம், "உன் பேர் என்ன?’ என்று கேட்டான் ஃபான். "கைமூன்.” - 'உன் சகோதரன் பெயர் என்ன?” "கிஷ்ஹான்.” - ஃபானல் சிரிக்காமல் இருக்க முடியவில்லை, களங்கமற்ற மனங்கள்தான் அம்மாதிரி பொருத் தமான பெயர்களைச் சிந்திக்கக் கூடுமென்று ஃபான் நினைத்தான். 'கை மூனுக்கு வயசு பதினெட்டு; கின்ஷா னுக்குப் பதினறு.” என்று பெருமையுடன் கூறினுள் தாய். - - 'நிலமை எப்படி இருக்கிறது?’ என்று கைமூனை விசாரித்தான் ஃபான். - "நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" "இங்கே இருக்கக்கூடிய பொதுவான நிலைமை எப்படி வென்று கேட்கிேறன்." -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/322&oldid=1275014" இலிருந்து மீள்விக்கப்பட்டது