உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

853 வழுவுண்டுவிட்டது. சவுக்கடியினல் அவன் முதுகு வீங்கிச் சிவந்து நீலம் பாரித்துப் போய்விட்டது. ஏழுநாள் சித்ரவதைக்குள்ளாகி அவன் மாண்டான்" மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் உடலை நாம் மறக்கவே முடியாது. பாவம் டெங்பிங் கெட்ட மனிதன் என்று நான் சொல்லமாட்டேன். ஒரு கமிஷனர் என்ன செய்ய வேண்டு மென்று அரசாங்கம் விதித்ததோ அதையே அவன் செய்தான். ஆனல் தயை இல்லாதவன்; யோக்கியமற்றவன். இரக்க உள்ளம் கொண்ட அன்பும், மனிதாபிமான மும் மிகுந்த மனிதர்கள்உடனடியாகக் களையெடுக்கப் பட்டுவிடுகிருர்கள். கடின இதயம் கொண்ட தலைவர் களும் அவர்களுடைய அடிவருடிகளும் மட்டும் தப்பிப் பிழைத்துவிடுகிருர்கள். அம்மாதிரியான முறையைச் சேர்ந்த அமைப்பு அது!........ 'நீங்கள் டெங்பிங்கின் தகப்பளுருக்குப் பணம் கடன் கொடுத்தது பற்றியும் விசாரணை பற்றியும் கூறினர்களே!” 'என்னல் மறக்கவொண்ணுத கோர்வையான ஒரு நிகழ்ச்சியை நான் உங்களுக்குச் சொல்கிறேன். இன்று பிற்பகல் நாம் எல்லோரும் அவனைச் சுற்றி உட்கார்ந்தபோது, அவன் எவ்வளவு பீதியடைந் தான் என்பதை நீங்கள் பார்த்தீர்களே? நீங்கள் அவனை அப்போதே சுட்டு வீழ்த்தப்போகிறீர்கள் என்று அவன் நினைத்தான். அது என் சம்பந்தமான பொது விசாரணையை நினைவுபடுத்தியது.” “நல்லது, நான் ஒரு ஏழையின் ரத்தத்தை உறிஞ்சும் அளவுக்குக் கடும் வட்டி வாங்குபவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/358&oldid=752941" இலிருந்து மீள்விக்கப்பட்டது