உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ჭგუ அவர்கள் கீழே இறங்கி வந்தபோது, ஸ்ைசாம் சமையற்கட்டிலிருந்து உள்ளே வந்தான். டுவான் உடல்நலக் குறைவுடன் இருந்ததை அவனும் அறி G FTGRT. - 'நீங்கள் இன்றைக்குப் புறப்பட வேண்டுமென்று நான் கோரவில்லை. முதலில் நான் போய் ஆகவேண் டிய காரியங்களை ஏற்பாடு செய்ய வேண்டும். சின்ன சஞ்செளவும் பெரிய சஞ்செளவும் ஆன இப்பகுதி மிகவும் ஆபாசமானதாகும். உங்களோடு பெண் களும் பையன்களும் இருக்கிருர்கள். ஆண் பிள்ளை களாக இரண்டு அல்லது மூன்று ஆட்கள் மட்டுமே இருந்திருந்தால்........... அது வேறு விஷயம் ஆம்; இது ஒரு பிரச்னைதான்!...” - 'ரோந்துக்காரர்களோடு பேசி வழி செய்ய உங்களால் இயலுமா?” என்று கேட்டான் ஃபான். 'நான் முயன்று பார்க்கிறேன். அவர்கள் ரோந் துப்படையினரை வெகு அபூர்வமாகவே மாற்றுகிருர் கள். அவர்களில் சிலரை நான் அறிவேன். அதெல் லாம் அங்கு பொறுப்பிலுள்ள ராணுவத் தலைமை உத்தியோகஸ்தரை-சார்ஜண்டைப் பெரறுத்திருக் கிறது! கண்ணில் படாமல் தப்பித்துக்கொள்ளும் திறம்படைத்த மிகப் பலரை நான் அறிவேன். வடக்கே மற்ருெரு ஒற்றையடிப்பாதை இருக்கிறது, அது ரோந்துப் படைகளின் எல்லையோரமாகச் செல் கிறது; ஆனால் அது மிகவும் கரடுமுரடான பாதை: அவ்வழியாகச் சென்ருல் ஒருநாள் கூட ஆகும்.” "அங்கே உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது இருக்கிருர்களாவென்று பாருங்களேன்!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/367&oldid=752951" இலிருந்து மீள்விக்கப்பட்டது