உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

868 "அவர்கள் எல்லோரும் ஒரே மாதிரிதான். காசைக் கொடுத்தால் சரிதான்; எல்லாம் முடிந்து விடும். இல்லை என்ருல் யாராவது ஒரு நண்பரைக் கொண்டு விஷயத்தை முடிப்பது சுலபமானதாக இருக்கும்!” . 'போக்லோ குடியானவர்கள் எங்கே இருக் கிருர்கள்?" “எனக்குத் தெரியவில்லை. இரவில் அவர்கள் முன்னுல் சென்றிருக்க வேண்டும். அவர்களின் படு முட்டாள்தனமான காரியம் இது. இங்கேவாருங்கள் உங்களுக்கு கோலநட்டைக் காட்டுகிறேன்.” குழுவினர் அவனைப் பின் தொடர்ந்தனர். நூறு கஜத்துக்கு அப்பால், தேய்ந்த தடத்தின் ஒரு முனைக்கு அவர்கள் வந்தார்கள். அங்கிருந்து மலைச் சிகரமும்-அதில் அமைந்துள்ள தொலை நோக்கி மட்டும் நன்ருகத் தெரிந்தன. மேற்கே தள்ளியிருந்த மற்ருெரு தாழ்வான சிகரத்தையும் அவர்கள் தெளிவாகக் கண்டனர். - 'கோலநட்டிலிருந்து சற்றுக் கீழே இறங்கிளுல் போதும் எல்லை ெ தன்பட்டுவிடும். கடைசிவரையில் நான் உங்களுக்கு துணைக்கு வரவேண்டு மென்று நீங்கள் விரும்புகிறீர்களா?” - "ஆமாம்; எல்லைவரைக்கும் துணையாக வந்தால் தான் முடியும்” - 'நீங்கள் எல்லோரும் அனுமதிச் சீட்டுகள் வைத் திருக்கிறீர்களா?” . "என்ன அனுமதிச் சீட்டு?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/368&oldid=752952" இலிருந்து மீள்விக்கப்பட்டது