உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

369


'எல்லைக்குச் செல்வதற்குண்டான அனுமதிச் சீட்டுக்கள், அல்லது பாஒ-ஆன் மாவட்டக் குடி யிருப்புச் சீட்டுக்கள்!” - 'அசாய். ஸ்வாட், அவள் புருஷன் ஆகியோரைத் தவிர மற்ற எல்லோருக்கும் அனுமதிச் சீட்டுகள் இருக்கின்றன. அவர்கள் மூவரும் வெய்ச்சோ, போக்லோ வசிப்பிடச்சீட்டுகள் வைத்திருக்கின்ற னர்' என்று ஃபான் சொன்னன். உங்கள் வெள்ளைக்கார நண்பரைப்பற்றி என்ன?” ஸ்ைஸாம், ஜேம்ஸின் பக்கம் கனிவான பார்வையை வீசினன். 'தன்னுடைய தஸ்தாவேஜுகளுடன் அவர் ஒரு நல்ல துப்பாக்கியையும் வைத்திருக்கிரு.ர்.” வழிகாட்டி சைசாமுக்கு அவன் கூறியது பிடிக்க வில்லை. - 'அவர் துப்பாக்கியை உபயோகப்படுத்தப் போவதில்லை, ரோந்துப் படையினருடன் நீங்கள் ஏற்பாடு செய்து கொண்டு விட்டால் அவர் அதை உபயோகிக்க அவசியம் ஏற்படாது!” கையில் முகவாய்க்கட்டையை ஏந்தினன் லைலாம். இறுதியாக அவன் சொன்னன்: ‘'என் ஆலோசனையை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களென்று நம்புகிறேன். வடக்கே ஒரு தேய்ந்த பாதை இருக் கிறது; அங்கே ரோந்துப் படைகள் இல்லை. ஆங்கி லேயர், அசாய், ஸ்வாட், அவள் கணவர் ஆகியோர்க ளிடம் அவர்கள் எந்த வழியாகச் சென்று எங்கே நிற்பது, நமக்காக எங்கே காத்திருப்பது என்பதை நான் சொல்லிவிட்டால். அவ்வழியே அவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/369&oldid=1275042" இலிருந்து மீள்விக்கப்பட்டது