உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

875 நீங்கள் சீட்டு விளையாடுவீர்களா?” என்று ஈஸ்வின் பக்கம் திரும்பிக் கேட்டான் ஃபான். - 'ஊஹல்ம், தெரியாது” என்ருள் அவள். அவள் கத்தோலிக்க மிஷன் பள்ளியில் படித்து வளர்ந்தவள். ஈஸா மாடிக்குச் சென்ருள். அவளுடைய தந்தை தன் குடும்பத்தின் பழைய புகைப்படம் ஒன்றை உற்று நோக்கிக்கொண்டிருந்தான். சிறுவன் ஸ்ப்ரெளட் விளையாடுவதற்குத் துணை இல்லாததால் தன் தாத்தாவின் வயிற்றில் தலையை பதித்த வண்ணம், கால்களை மேலே இருந்த பலகைக்குமேலே நீட்டி தலைகீழாகப் படுத்துக்கொண்டிருந்தான். "சரிதான்! நீ தாத்தாவினிடம் அதுமாதிரி தொந்தரவு செய்யக்கூடாது. என்னுடன் கீழேவா. தாத்தா கொஞ்சம் ஒய்வெடுத்துக்கொள்ளட்டும்?” 'இல்லை. அவன்.இங்கேயே இருக்கட்டும்; அவன் என்னைத் தொந்தரவு செய்யவில்லை. நீயும் இங்கேயே இரேன்! அவர்கள் கீழே என்ன செய்துகொண் டிருக்கிருர்கள்?” "அவர்கள் டோமினேஸ் ஆட்டம் ஆடிக்கொண் டிருக்கிருர்கள்.” 'நீங்கள் லெய்வாவிடம் அதிகமாகக் கலந்து பழகவேண்டாமென்று நான் நினைக்கிறேன். அவள் ஒரு மாதிரியான பெண்! - "நான் அறிவேன்.” "நான் உன்னை கிறிஸ்தவப் பெண்ணுக வளர்த் திருக்கிறேன். நீ ஒரு சிறந்த கிறிஸ்தவப் பெண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/375&oldid=752960" இலிருந்து மீள்விக்கப்பட்டது