உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

880 'உன் தேக ஆரோக்கியத்துக்காக..." என்று அவன் சொன்னன். ,உனக்காகவும் அந்த அழகிய யுவதிக்காகவும் கூட!...” என்ருன் காவலன். அவர்கள் பரஸ்பர வாழ்த்துக்கூறி மதுவைப் பருகினர்கள். 'நீங்கள் இங்கே என்ன செய்துகொண்டிருக் கிறீர்கள்?" - "நாங்கள் பிங்ஷானிலிருந்து வந்தோம். இங்கே இருப்பது மகிழ்ச்சிகரமாக இருக்கிறது. உங்களுக்கு சைசாமைத் தெரியுமா!' "தெரியுமே அந்தப் பெண்மணி உங்கள் மனை 6նայրr? 'இல்லை, அவள் என் சிநேகிதி!' இராணுவ வீரர்கள் கண்ணடித்துக் கொண் į.-fTÍT (HEGYT. சற்றைக்கெல்லாம் அவர்கள் அவ்விடத்தை விட்டுப் புறப்படும்போது, பழகிய தோரணையில் கைகளை ஆட்டி வாழ்த்துக்கூறி விடைபெற்றுச் சென்ருர்கள். - - ஈஸ் திறந்த கதவு வழியாகக் கீழே நடந்த பேச்சுக்கள்ைக் கவனித்துக்கொண்டிருந்தாள். பயத் தினுல் நடுங்கினுள்! - விரைவில் அவள் தன் தந்தை ஸ்ப்ரெளட் இரு வருடன் கீழே வந்து லெய்வா ஃபான் இருவருடன் சேர்ந்துகொண்டாள். - "அவர்கள் யார்? என்று ாேட்டான் டுவான். 'எல்லை ரோந்துக்காரர்கள்!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/380&oldid=752966" இலிருந்து மீள்விக்கப்பட்டது