உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

383


'நீங்கள் தனியாகத்தான் வந்தீர்களா?' என்று சத்திர நிர்வாகி வினவினன். "ஆம். தனியாகவே வந்தேன்' மேஜைமீதிருந்த டாமினேஸ் ஆட்டத்துக்குரிய துண்டுகளைப் பார்த்த படி "சரி, ஆட்டம் நடக்கட்டும்' என்ருன் அவன். "நீங்களும் எங்களோடு ஆடலாமே?” சார்ஜண்ட் சுற்றிலும் பார்வையைச் செலுத்தி ன்ை. ஈஸு மேஜைக்குப் பின்னல் நிழலில் பின் வாங்கிள்ை. அவள்மீது பார்வையை வீசிய வண்ணம் 'நீங்கள் விளையாடவில்லையா?” என்று கேட்டான். 'இல்லை. என் அப்பாவும் நானும் ஆடுவதில்லை.” தாத்தாவின் நீண்ட கைகளுள்ள மேலங்கியைக் கெட்டியாகப் பற்றிக்கொண்டு பின்புறம் ஒடுங்கி நின்றுகொண்டிருந்தான் குட்டி ஸ்ப்ரெளட். 'நீங்கள் ஏன் விளையாடக்கூடாது?” "நாங்கள் கிறிஸ்தவர்கள்!” "ஓஹோ சரி, அப்படியென்ருல் நாங்கள் ஆடு வதைப் பார்த்துக்கொண்டிருங்கள்.” டாமினேஸ் ஆட்டம் தொடர்ந்து மும்முரமான போது சூழ்நிலை சாதகமாக மாறியது, குழுவினரில் லெய்வா ஒருத்திதான் மகிழ்ச்சியோடு இருந்தாள். ஜோடி சேர்ந்த ஒரு துண்டை எடுத்து அவள் வீசிய போது அவள் சிரித்தாள். அவள் குரலின் மென்மை வெற்றியின் கேலிச்சிரிப்பாக மிளிர்ந்தது. 'உங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை; அதிகாரி அவர்களே!” என்ருள் அவள். சார்ஜண்ட் வூ தன்னை மறந்து ஆட்டத்தை ரசித்துக்கொண்டிருந்தான். அவன் தன் குல்லாயை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/383&oldid=1275049" இலிருந்து மீள்விக்கப்பட்டது